பண்டாரவளை தேர்தல் தொகுதி
பண்டாரவளை தேர்தல் தொகுதி (Bandarawela electoral district) என்பது ஆகத்து 1947 முதல் பெப்ரவரி 1989 வரை இலங்கையில் நடைமுறையில் இருந்த ஒரு அங்கத்தவர் தேர்தல் தொகுதியாகும். இத்தேர்தல் தொகுதி இலங்கையின் ஊவா மாகாணம், பதுளை மாவட்டத்தில் பண்டாரவளையைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது.
1978 அரசியலமைப்பின் படி, இலங்கையில் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து, நடைமுறையில் இருந்த 160 தேர்தல் தொகுதிகள் கலைக்கப்பட்டு பதிலாக 22 பல-அங்கத்தவர்களைக் கொண்ட தேர்தல் மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன[1]. 1989 தேர்தலில் பண்டாரவளை தேர்தல் தொகுதி பதுளை பல்லுறுப்பினத் தேர்தல் மாவட்டத்தில் உள்ளடக்கப்பட்டது.
நாடாளுமன்ற உறுப்பினர்கள்
தொகுசுயேச்சை இலங்கை சுதந்திரக் கட்சி ஐக்கிய தேசியக் கட்சி
தேர்தல் | உறுப்பினர் | கட்சி | தவணை | |
---|---|---|---|---|
1947 | கே. வி. நடராஜா | 1947 - 1952 | ||
1952 | கே. டி. சுகததாச | ஐதேக | 1952 - 1956 | |
1956 | வை. ஜி. ஜயசிங்க | லசசக | 1956 - 1960 | |
1960 (மார்ச்) | ஜே. ஜி. குணசேகர | இசுக | 1960 - 1965 | |
1960 (சூலை) | ||||
1965 | ஆர். எம். அப்புகாமி | 1965 - 1977 | ||
1970 | ||||
1977 | ஆர். எம். அப்புகாமி | ஐதேக | 1977 - 1989 |
தேர்தல்கள்
தொகு1947 நாடாளுமன்றத் தேர்தல்
தொகு1-வது நாடாளுமன்றத் தேர்தல் 1947 ஆகத்து 23 முதல் 1947 செப்டம்பர் 20 வரை நடைபெற்றது:[2]
வேட்பாளர் | கட்சி | சின்னம் | வாக்குகள் | % |
---|---|---|---|---|
க. வே. நடராசா | சுயேச்சை | கை | 5,092 | 60.55 |
எம். பி. யாப்பா | சுயேச்சை | குடை | 2,897 | 34.45 |
கே. பி. எச். அதிகாரிதிலக் | Independent | Elephant | 181 | 2.15 |
செல்லுபடியான வாக்குகள் | 8,170 | 97.16 | ||
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் | 239 | 2.84 | ||
மொத்த வாக்குகள் | 8,409 | 100.0 | ||
பதிவான வாக்காளர்கள் | 14,311 | |||
வாக்குவீதம் | 58.76 |
1952 நாடாளுமன்றத் தேர்தல்
தொகுResults of the 2-வது நாடாளுமன்றத் தேர்தல் 1952 மே 24 முதல் 1952 மே 30 வரை நடைபெற்றது:[3]
வேட்பாளர் | கட்சி | சின்னம் | வாக்குகள் | % |
---|---|---|---|---|
கே. டி. சுகததாச | ஐக்கிய தேசியக் கட்சி | சக்கரம் | 6,392 | 61.84 |
வை. ஜி. ஜயசிங்க | லங்கா சமசமாஜக் கட்சி | கை | 2,266 | 21.92 |
எல். ஜெயசுந்தர | விண்மீன் | 839 | 8.12 | |
திக்கிரி பண்டார பேதியகொட | இலங்கை சுதந்திரக் கட்சி | யானை | 670 | 6.48 |
செல்லுபடியான வாக்குகள் | 10,167 | 98.36 | ||
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் | 169 | 1.64 | ||
மொத்த வாக்குகள் | 10,336 | 100.00 | ||
பதிவான வாக்காளர்கள் | 13,950 | |||
வாக்குவீதம் | 74.09 |
1956 நாடாளுமன்றத் தேர்தல்
தொகுResults of the 3-வது நாடாளுமன்றத் தேர்தல் 1956 ஏப்ரல் 5 முதல் 1956 ஏப்ரல் 10 வரை நடைபெற்றது:[4]
வேட்பாளர் | கட்சி | சின்னம் | வாக்குகள் | % |
---|---|---|---|---|
வை. ஜி. ஜயசிங்க | லங்கா சமசமாஜக் கட்சி | சாவி | 6,805 | 62.93 |
சுமணதாச இரத்திநாயக்க | யானை | 2,662 | 24.62 | |
கிளாட்வின் கொத்தலாவல | வண்டில்சக்கரம் | 1,278 | 11.82 | |
செல்லுபடியான வாக்குகள் | 10,745 | 99.36 | ||
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் | 69 | 0.64 | ||
மொத்த வாக்குகள் | 10,814 | 100.00 | ||
பதிவான வாக்காளர்கள் | 16,751 | |||
வாக்குவீதம் | 64.56 |
1960 (மார்ச்) நாடாளுமன்றத் தேர்தல்
தொகுResults of the 4-வது நாடாளுமன்றத் தேர்தல் 1060 மார்ச் 19 இல் நடைபெற்றது:[5]
வேட்பாளர் | கட்சி | சின்னம் | வாக்குகள் | % |
---|---|---|---|---|
ஜே. ஜி. குணசேகர | இலங்கை சுதந்திரக் கட்சி | கை | 5,603 | 49.56 |
கிளாட்வின் கொத்தலாவல | ஐக்கிய தேசியக் கட்சி | யானை | 2,909 | 25.73 |
டி. எஸ். விக்கிரமசிங்க | சாவி | 1,476 | 13.06 | |
எம். ஜே. பீரிசு | குடை | 457 | 4.04 | |
சந்திரா எஸ். பெரேரா | வண்டில்சக்கரம் | 376 | 3.33 | |
டி. எம். குணசேகரா | கண் | 192 | 1.70 | |
ஈ. எம். டபிள்யூ. கவரம்மான | மணிக்கூடு | 141 | 1.25 | |
செல்லுபடியான வாக்குகள் | 11,154 | 98.66 | ||
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் | 152 | 1.34 | ||
மொத்த வாக்குகள் | 11,306 | 100.00 | ||
பதிவான வாக்காளர்கள் | 14,106 | |||
வாக்குவீதம் | 80.15 |
1960 (சூலை) நாடாளுமன்றத் தேர்தல்
தொகுResults of the 5-வது நாடாளுமன்றத் தேர்தல் 1960 சூலை 20 இல் நடைபெற்றது:[6]
வேட்பாளர் | கட்சி | சின்னம் | வாக்குகள் | % |
---|---|---|---|---|
ஜே. ஜி. குணசேகர | இலங்கை சுதந்திரக் கட்சி | கை | 6,621 | 61.05 |
எஸ். டி. இரத்திநாயக்க | ஐக்கிய தேசியக் கட்சி | யானை | 4,147 | 38.24 |
செல்லுபடியான வாக்குகள் | 10,768 | 99.28 | ||
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் | 78 | 0.72 | ||
மொத்த வாக்குகள் | 10,846 | 100.00 | ||
பதிவான வாக்காளர்கள் | 14,106 | |||
வாக்குவீதம் | 76.89 |
1965 நாடாளுமன்றத் தேர்தல்
தொகுResults of the 6-வது நாடாளுமன்றத் தேர்தல் 1965 மார்ச் 22 இல் நடைபெற்றது:[7]
வேட்பாளர் | கட்சி | சின்னம் | வாக்குகள் | % |
---|---|---|---|---|
ஆர். எம். அப்புகாமி | இலங்கை சுதந்திரக் கட்சி | கை | 8,636 | 49.55 |
சிறில் மத்தியூ | ஐக்கிய தேசியக் கட்சி | யானை | 8,488 | 48.70 |
ஏ. எம். ஹேரத் | மேசை | 182 | 1.04 | |
செல்லுபடியான வாக்குகள் | 17,306 | 99.30 | ||
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் | 122 | 0.70 | ||
மொத்த வாக்குகள் | 17,428 | 100.00 | ||
பதிவான வாக்காளர்கள் | 21,935 | |||
வாக்குவீதம் | 79.45 |
1970 நாடாளுமன்றத் தேர்தல்
தொகுResults of the 7-வது நாடாளுமன்றத் தேர்தல் 1970 மே 27 இல் நடைபெற்றது:[8]
வேட்பாளர் | கட்சி | சின்னம் | வாக்குகள் | % |
---|---|---|---|---|
ஆர். எம். அப்புகாமி | இலங்கை சுதந்திரக் கட்சி | கை | 11,509 | 56.73 |
ஆர். எம். அப்புகாமி | ஐக்கிய தேசியக் கட்சி | யானை | 8,569 | 42.23 |
ஜே. ஜி. குணசேகர | விளக்கு | 132 | 0.65 | |
செல்லுபடியான வாக்குகள் | 20,210 | 99.61 | ||
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் | 79 | 0.39 | ||
மொத்த வாக்குகள் | 20,289 | 100.00 | ||
பதிவான வாக்காளர்கள் | 22,912 | |||
வாக்குவீதம் | 88.55 |
1977 நாடாளுமன்றத் தேர்தல்
தொகு8-வது நாடாளுமன்றத் தேர்தல் 1977 சூலை 21 இல் நடைபெற்றது:[9]
வேட்பாளர் | கட்சி | சின்னம் | வாக்குகள் | % |
---|---|---|---|---|
ஆர். எம். அப்புகாமி | ஐக்கிய தேசியக் கட்சி | யானை | 14,106 | 57.64 |
ஆர். எம். அப்புகாமி | இலங்கை சுதந்திரக் கட்சி | கை | 9,529 | 38.94 |
டி. எஸ். விக்கிரமசிங்க | சாவி | 605 | 2.47 | |
கே. ஏ. கருணாரத்தின | கண் | 132 | 0.54 | |
செல்லுபடியான வாக்குகள் | 24,372 | 99.60 | ||
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் | 99 | 0.40 | ||
மொத்த வாக்குகள் | 24,471 | 100.00 | ||
பதிவான வாக்காளர்கள் | 28,103 | |||
வாக்குவீதம் | 87.08 |
மேற்கோள்கள்
தொகு- ↑ "The Electoral System". இலங்கை நாடாளுமன்றம்.
- ↑ "Result of Parliamentary General Election 1947" (PDF). Department of Elections, Sri Lanka. பார்க்கப்பட்ட நாள் 20 October 2017.
- ↑ "Result of Parliamentary General Election 1952" (PDF). Department of Elections, Sri Lanka. பார்க்கப்பட்ட நாள் 20 October 2017.
- ↑ "Result of Parliamentary General Election 1956" (PDF). Department of Elections, Sri Lanka. பார்க்கப்பட்ட நாள் 20 October 2017.
- ↑ "Result of Parliamentary General Election March 1960" (PDF). Department of Elections, Sri Lanka. பார்க்கப்பட்ட நாள் 20 October 2017.
- ↑ "Result of Parliamentary General Election July 1960" (PDF). Department of Elections, Sri Lanka. பார்க்கப்பட்ட நாள் 20 October 2017.
- ↑ "Result of Parliamentary General Election 1965" (PDF). Department of Elections, Sri Lanka. பார்க்கப்பட்ட நாள் 20 October 2017.
- ↑ "Result of Parliamentary General Election 1970" (PDF). Department of Elections, Sri Lanka. பார்க்கப்பட்ட நாள் 20 October 2017.
- ↑ "Result of Parliamentary General Election 1977" (PDF). Department of Elections, Sri Lanka. பார்க்கப்பட்ட நாள் 20 October 2017.