பதினெண்கீழ்க்கணக்கு பழைய உரைகள்
பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் இங்கு அகரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றிற்கு எழுதப்பட்ட பழமையான உரைகள் 14 ஆம் நூற்றாண்டுக்கு முந்தியவை எனப் பொதுப்படக் கொள்ளப்படுகிறது.
- ஆசாரக்கோவை பழையவுரை
- இன்னா நாற்பது பழையவுரை
- இனியவை நாற்பது பழையவுரை
- ஏலாதி பழைய உரை
- ஐந்திணை எழுபது பழைய உரை
- ஐந்திணை ஐம்பது பழைய உரை
- களவழி நாற்பது பழைய உரை
- கார் நாற்பது பழைய உரை
- கைந்நிலை பழைய உரை
- சிறுபஞ்சமூலம் பழைய உரை
- திணைமாலை நூற்றைம்பது பழைய உரை
- திணைமொழி ஐம்பது பழைய உரை
- திரிகடுகம் பழைய உரை
- திருக்குறள் பழைய உரைகள்
- நாலடியார் பழைய உரைகள்
- நான்மணிக்கடிகை பழைய உரை
- பழமொழி நானூறு பழைய உரை
- முதுமொழிக்காஞ்சி பழைய உரை
கருவிநூல்
தொகு- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதின்மூன்றாம் நூற்றாண்டு, பதிப்பு 2005
இது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும். ஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம். |