பத்தனம்திட்டா
(பந்தனம்திட்டா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பத்தனம்திட்டை தென் இந்தியாவில் கேரளா மாநிலத்தில் மத்திய திருவாங்கூர் பகுதியில் அமைந்துள்ள ஒரு பெரிய நகரம் மற்றும் நகராட்சி. இந்நகரம் பத்தனம்திட்டா மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் ஆகும். பத்தனம்திட்டை வேகமாக வளரும் நகரம் மற்றும் வணிக மையமாக உள்ளது.
பத்தனம்திட்டை | |||||||
— Large Town — | |||||||
ஆள்கூறு | 9°15′53″N 76°47′14″E / 9.26472°N 76.78722°E | ||||||
நாடு | இந்தியா | ||||||
மாநிலம் | கேரளா | ||||||
மாவட்டம் | பத்தனம்திட்டா மாவட்டம் | ||||||
ஆளுநர் | ஆரிப் முகமது கான்[1] | ||||||
முதலமைச்சர் | பிணறாயி விஜயன்[2] | ||||||
மக்களவைத் தொகுதி | பத்தனம்திட்டை | ||||||
மக்கள் தொகை | 37,802 (2001[update]) | ||||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
பரப்பளவு • உயரம் |
• 31 மீட்டர்கள் (102 அடி) | ||||||
குறியீடுகள்
| |||||||
இணையதளம் | www.pta.kerala.gov.in/intro.htm |
புவியமைப்பு
தொகுபத்தனம்திட்டை கடல் மட்டத்திலிருந்து 18 மீட்டர் (62 அடி) உயரத்தில் உள்ளது.