பந்த்நகர்
பந்த்நகர் (Pantnagar) வட இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள உதம்சிங் நகர் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், நகராட்சியும் ஆகும். பந்த்நகரைச் சுற்றி ருத்ரபூர், நைனிதால், காசிபூர், ஹல்துவான் போன்ற நகரங்கள் உள்ளது.
பந்த்நகர் | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 28°58′N 79°25′E / 28.97°N 79.41°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | உத்தராகண்ட் |
மாவட்டம் | உதம்சிங் நகர் |
ஏற்றம் | 243.84 m (800.00 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 35,820 |
மொழிகள் | |
• அலுவல் | இந்தி மொழி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 263145 |
வாகனப் பதிவு | UK 06 |
இணையதளம் | usnagar |
பழைய உத்தரப் பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சர் கோவிந்த் வல்லப் பந்த் நினைவைப் போற்றும் வகையில், பந்த்நகரில் 17 நவம்பர் 1960 அன்று கோவிந்த் வல்லப பந்த் வேளாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி நிறுவப்பட்டது.[1][2]இதுவே இந்தியாவின் முதல் வேளாண்மைப் பல்கலைக் கழகம் ஆகும்.
போக்குவரத்து
தொகு- அருகமைந்த தொடருந்து நிலையங்கள்: பந்த்நகர் தொடருந்து நிலையம்[3], ருத்ரபூர் தொடருந்து நிலையம், ஹல்துவான் தொடருந்து நிலையம் ஆகும்.[4]
- உத்தராகண்ட் மாநிலத்தின் ருத்ரபூர் மற்றும் கர்ணபிரயாகையை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 109 பந்த்நகரத்தின் வழியாகச் செல்கிறது.
தட்பவெப்பம்
தொகுதட்பவெப்ப நிலைத் தகவல், பந்த்நகர் (1985–2010, extremes 1985–2010) | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) | 28.4 (83.1) |
34.0 (93.2) |
36.7 (98.1) |
41.5 (106.7) |
44.3 (111.7) |
45.6 (114.1) |
42.1 (107.8) |
39.6 (103.3) |
38.6 (101.5) |
38.0 (100.4) |
32.4 (90.3) |
29.4 (84.9) |
45.6 (114.1) |
உயர் சராசரி °C (°F) | 20.3 (68.5) |
23.8 (74.8) |
29.0 (84.2) |
35.2 (95.4) |
36.7 (98.1) |
36.0 (96.8) |
33.2 (91.8) |
32.7 (90.9) |
32.3 (90.1) |
30.8 (87.4) |
27.5 (81.5) |
23.0 (73.4) |
30.0 (86) |
தாழ் சராசரி °C (°F) | 5.4 (41.7) |
7.4 (45.3) |
11.3 (52.3) |
15.7 (60.3) |
20.9 (69.6) |
24.0 (75.2) |
24.9 (76.8) |
24.6 (76.3) |
22.8 (73) |
16.7 (62.1) |
10.4 (50.7) |
6.3 (43.3) |
15.9 (60.6) |
பதியப்பட்ட தாழ் °C (°F) | -2.2 (28) |
-0.6 (30.9) |
0.0 (32) |
0.0 (32) |
10.5 (50.9) |
17.5 (63.5) |
13.0 (55.4) |
19.3 (66.7) |
16.2 (61.2) |
8.3 (46.9) |
1.2 (34.2) |
0.2 (32.4) |
−2.2 (28) |
மழைப்பொழிவுmm (inches) | 23.1 (0.909) |
34.1 (1.343) |
16.1 (0.634) |
16.5 (0.65) |
52.1 (2.051) |
160.5 (6.319) |
402.8 (15.858) |
417.3 (16.429) |
280.8 (11.055) |
40.7 (1.602) |
4.5 (0.177) |
16.8 (0.661) |
1,465.3 (57.689) |
% ஈரப்பதம் | 68 | 57 | 45 | 31 | 39 | 53 | 73 | 77 | 74 | 68 | 70 | 71 | 60 |
சராசரி மழை நாட்கள் | 1.4 | 2.3 | 1.6 | 1.2 | 3.6 | 7.8 | 13.5 | 14.3 | 9.2 | 1.6 | 0.4 | 1.1 | 58.1 |
ஆதாரம்: India Meteorological Department[5] |
மேற்கோள்கள்
தொகு- ↑ G. B. Pant University of Agriculture and Technology, Pantnagar
- ↑ Govind Ballabh Pant University of Agriculture and Technology, website.
- ↑ Pantnagar railway station
- ↑ Haldwani railway station
- ↑ "Station: Pantnagar Climatological Table 1981–2010" (PDF). Climatological Normals 1981–2010. India Meteorological Department. January 2015. pp. 589–590. Archived from the original (PDF) on 5 February 2020. பார்க்கப்பட்ட நாள் 15 February 2020.