பனாமா பனை (தாவர வகைப்பாட்டியல்: Astrocaryum standleyanum[1]) என்ற தாவரயினம் கரும்பனை என அழைக்கப்படும் பனைகளில் ஒன்றாகும். இவ்வினம் நடு அமெரிக்கா, தென் அமெரிக்காவின் வடபகுதி நாடுகளில் காணப்படுகிறது. குறிப்பாக, பனாமா நாட்டில் அதிகம் காணப்படுகிறது. இதன் பேரினம் அசுட்ரோகாரியம் ( Astrocaryum) ஆகும். இப்பேரினத்தில் 39 இனங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.[2]இப்பனை 15[3] முதல் 20 மீட்டர்கள் உயரம் வரை வளரும் இயல்புடையது.[4]

பனாமா பனை
உயிரியல் வகைப்பாடு e
திணை:
உயிரிக்கிளை:
பூக்கும் தாவரம்
உயிரிக்கிளை:
உயிரிக்கிளை:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
A. standleyanum
இருசொற் பெயரீடு
Astrocaryum standleyanum
L.H.Bailey
பனாமா பனையின் பழங்கள்

மேற்கோள்கள் தொகு

  1. "Astrocaryum standleyanum". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI.
    "Astrocaryum standleyanum". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO.
  2. https://powo.science.kew.org/taxon/urn:lsid:ipni.org:names:331141-2#children
  3. Leigh, E. G., Smithsonian Tropical Research Institute. Tropical Forest Ecology: A View from Barro Colorado Island. Oxford University Press. 1999. pg. 17-18.
  4. Gargiullo, M., et al. A Field Guide to Plants of Costa Rica. Oxford University Press. 2008. pg. 3.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பனாமா_பனை&oldid=3868939" இலிருந்து மீள்விக்கப்பட்டது