பன்ட்வாலா சட்டமன்றத் தொகுதி

கர்நாடகத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி

பன்ட்வாலா சட்டமன்றத் தொகுதி (ஆங்கில மொழி: Bantwal Assembly constituency, கன்னடம்: ಬಂಟ್ವಾಳ ವಿಧಾನಸಭಾ ಕ್ಷೇತ್ರ) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது தட்சிண கன்னட மாவட்டத்தில் உள்ளது. தட்சிண கன்னட மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 205 ஆகும்.[2][3]

பன்ட்வாலா
கர்நாடக சட்டப் பேரவை, தொகுதி எண் 205
பன்ட்வாலா சட்டமன்றத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்கருநாடகம்
மாவட்டம்தட்சிண கன்னடா
மக்களவைத் தொகுதிதட்சிண கன்னடா
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது கருநாடக சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
யூ. ராஜேஷ் நாயக்[1]
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023

சட்டமன்ற உறுப்பினர்கள் தொகு

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1967 கே. லீலாவதி ராய்[4] இந்திய தேசிய காங்கிரஸ்
1972 பி. வி. கக்கிலாயா[5] இந்தியப் பொதுவுடைமைக் கட்சி
1978 பி. ஏ. மொகிதீன்[6] இந்திரா காங்கிரஸ்
1983 என். சிவா ராவ்[7] பாரதிய ஜனதா கட்சி
1985 பி. ரமாநாத் ராய்
[8][9][10][11]
இந்திய தேசிய காங்கிரஸ்
1989
1994
1999
2004 பி. நாகராஜ ஷெட்டி[12] பாரதிய ஜனதா கட்சி
2008 பி. ரமாநாத் ராய்
[13][14]
இந்திய தேசிய காங்கிரஸ்
2013
2018 யூ. ராஜேஷ் நாயக்
[15][1][16]
பாரதிய ஜனதா கட்சி
2023

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "2023 தேர்தல் - பன்ட்வாலா சட்டமன்றத் தொகுதி முடிவு". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 26 அக்டோபர் 2023. பார்க்கப்பட்ட நாள் 26 அக்டோபர் 2023.
  2. "2008 தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). www.eci.nic.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 5 அக்டோபர் 2010. பார்க்கப்பட்ட நாள் 26 அக்டோபர் 2023.
  3. "பன்ட்வாலா சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 26 அக்டோபர் 2023. பார்க்கப்பட்ட நாள் 26 அக்டோபர் 2023.
  4. "நான்காவது சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 30 மார்ச் 2023. பார்க்கப்பட்ட நாள் 26 அக்டோபர் 2023. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  5. "ஐந்தாவது சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 3 ஜூலை 2023. பார்க்கப்பட்ட நாள் 26 அக்டோபர் 2023. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  6. "ஆறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 10 ஏப்ரல் 2023. பார்க்கப்பட்ட நாள் 26 அக்டோபர் 2023. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  7. "ஏழாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 3 ஜூலை 2023. பார்க்கப்பட்ட நாள் 26 அக்டோபர் 2023. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  8. "எட்டாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 7 ஜூலை 2023. பார்க்கப்பட்ட நாள் 26 அக்டோபர் 2023. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  9. "ஒன்பதாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 3 ஜூலை 2023. பார்க்கப்பட்ட நாள் 26 அக்டோபர் 2023. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  10. "பத்தாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 29 மார்ச் 2023. பார்க்கப்பட்ட நாள் 26 அக்டோபர் 2023. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  11. "பதினொன்றாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 30 மார்ச் 2023. பார்க்கப்பட்ட நாள் 26 அக்டோபர் 2023. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  12. "பன்னிரண்டாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 3 ஜூலை 2023. பார்க்கப்பட்ட நாள் 26 அக்டோபர் 2023. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  13. "பதிமூன்றாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 6 ஏப்ரல் 2023. பார்க்கப்பட்ட நாள் 26 அக்டோபர் 2023. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  14. "பதினான்காவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 23 அக்டோபர் 2023. பார்க்கப்பட்ட நாள் 26 அக்டோபர் 2023.
  15. "பதினைந்தாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 23 மார்ச் 2023. பார்க்கப்பட்ட நாள் 26 அக்டோபர் 2023. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  16. "பதினாறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 11 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 26 அக்டோபர் 2023. {{cite web}}: Check date values in: |archivedate= (help)