பயக் விசிறிவால்

பயக் விசிறிவால் (Biak fantail)(ரைபிதுரா கோர்டென்சிசு) என்பது ரைபிதுரிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினம் ஆகும். இது பயக்கில் காணப்படுகிறது. இதன் இயற்கையான வாழ்விடங்கள் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நிலக் காடுகள் ஆகும். மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல சதுப்பு நிலக் காடுகள் ஆகும். இது முன்னர் வடக்கு விசிறிவால் (ரைபிதுரா ரூபிவெண்ட்ரிசு) துணையினமாகக் கருதப்பட்டது. ஆனால் 2021-ல் பன்னாட்டு பறவையியலாளர்கள் சங்கம் ஒரு தனிச்சிற்றினமாக பிரிக்கப்பட்டது.

பயக் விசிறிவால்
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குடும்பம்:
ரைபிதுரிடே
பேரினம்:
ரைபிதுரா
இனம்:
R. kordensis
இருசொற் பெயரீடு
Rhipidura kordensis
(மெய்யர், 1874)

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயக்_விசிறிவால்&oldid=3833068" இலிருந்து மீள்விக்கப்பட்டது