புதுக்கோட்டை(குமாரகிரி) (குமாரகிரி )

புதுக்கோட்டை (ஆங்கிலம்:Pudukottai ), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி வட்டத்தில் இருக்கும் ஒரு ஊராட்சி ஆகும்.

புதுக்கோட்டை இருப்பிடம்: தூத்துக்குடி , தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம்

N 8° 44.7493'

E 78° 3.189

நாடு இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தூத்துக்குடி
ஆளுநர் R.N.ரவி
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்
மாவட்ட ஆட்சியர் லெட்சுமிபதி இ. ஆ. ப
சட்டமன்றத் தொகுதி ஓட்டப்பிடாரம்
சட்டமன்ற உறுப்பினர் M. C. சண்முகைய்யா (திமுக)
மக்கள் தொகை

அடர்த்தி

13344 (2011)

• 787/km2

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

16.95 சதுர கிலோமீட்டர்கள்


இணையதளம் -

இவ்வூர் குமாரகிரி என்றும் அறியப்படுகிறது

தூத்துக்குடி டு திருநெல்வேலி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் (NH 138). தூத்துக்குடிலிருந்து 12km தொலைவிலும் திருநெல்வேலியி லிருந்து 40 km தொலைவிலும் தூத்துக்குடி விமான நிலையத்திற்கு அருகிலும் அமைந்துள்ளது.இது சுற்று வட்டார கிராம பகுதிகளை தூத்துக்குடி திருநெல்வேலி நகரங்களுடன் இணைக்கும் சந்திப்பு ஆகும்.சுற்றுவட்டார பகுதி மக்கள் வங்கி,வணிகம்,கல்வி,போக்குவரத்துக்கு இப்பகுதியை அதிகம் பயன்படுத்துகின்றனர் .இவ்வட்டாரத்தில் முக்கிய வணிக பகுதி புதுக்கோட்டை ஆகும்.

2021 ம் ஆண்டு கொரோனா பெருந்தொற்று காரணமாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை.எனினும் தோராயமாக 2024 ல் ஏறத்தாழ 19000 மக்கள் தொகை இப்பகுதியில் இருக்கும் என கருதப்படுகிறது.


"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Pudukottai(Kumaragiri_)&oldid=3957859" இலிருந்து மீள்விக்கப்பட்டது