வாருங்கள்!

வாருங்கள், ஆதவன், விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:

-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 16:45, 16 நவம்பர் 2012 (UTC)Reply

கருத்து

தொகு

வணக்கம் ஆதவன்! உங்கள் பங்களிப்பைக் கண்டு மகிழ்கிறேன். நீங்கள் புதியவர் என்பதால் சிலவற்றை உங்களுக்குக் கூற விரும்புகிறேன். நீங்கள் எழுதியுள்ள பிரான்ஸ்- அமெரிக்க விஞ்ஞானிகளுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு கட்டுரை நன்றாக உள்ளது. ஆனால், பத்திரிக்கையில் செய்தி வெளியிடுவதைப் போல் நீண்ட தலைப்பு எழுதியிருக்கிறீர்கள். இது தவறு. ஏற்கனவே, இயற்பியலுக்கான_நோபல்_பரிசு_பெற்றவர்கள் என்னும் கட்டுரை உள்ளது. அக்கட்டுரையில் இந்த தகவல்களைச் சேருங்கள். நீங்கள் எழுதிய கட்டுரை நீக்கப்படலாம். உதவி தேவைப்பட்டால் கேளுங்கள். நன்றி! -`தமிழ்க்குரிசில் (பேச்சு)

Rio Olympics Edit-a-thon

தொகு

Dear Friends & Wikipedians, Celebrate the world's biggest sporting festival on Wikipedia. The Rio Olympics Edit-a-thon aims to pay tribute to Indian athletes and sportsperson who represent India at Olympics. Please find more details here. The Athlete who represent their country at Olympics, often fail to attain their due recognition. They bring glory to the nation. Let's write articles on them, as a mark of tribute.

For every 20 articles created collectively, a tree will be planted. Similarly, when an editor completes 20 articles, a book will be awarded to him/her. Check the main page for more details. Thank you. Abhinav619 (sent using MediaWiki message delivery (பேச்சு) 16:54, 16 ஆகத்து 2016 (UTC), subscribe/unsubscribe)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:ஆதவன்&oldid=2106241" இலிருந்து மீள்விக்கப்பட்டது