கே.முரளி
வாருங்கள்!
வாருங்கள், கே.முரளி, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!
உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.
தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!
நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.
பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:
- விக்கிப்பீடியாவின் ஐந்து தூண்கள்
- விக்கிப்பீடியா:கொள்கைகளும் வழிகாட்டல்களும்
- விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா இவை அன்று
- கட்டுரையை எப்படித் தொகுப்பது?
மேலும் காண்க:
- {{கலைக்களஞ்சியக் கட்டுரை விளக்கம்}}
- {{பதிப்புரிமை மீறல் விளக்கம்}}
- {{பதிப்புரிமை மீறல் படிமம்}}
- {{தானியங்கித் தமிழாக்கம்}}
- {{வெளி இணைப்பு விளக்கம்}}
- {{கட்டுரையாக்க அடிப்படைகள்}}
--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:03, 12 மார்ச் 2015 (UTC)
மனித உரிமைகள் என்ற வார்த்தைக்கு யாரும் தடை விதிக்க முடியாது.
தொகுமனித உரிமைகள் என்ற வார்த்தைக்கு யாரும் தடை விதிக்க முடியாது.
மனித உரிமைகள் என்பது அனைவர்க்கும் சொந்தமான ஒரு வார்த்தை 1946 ஐக்யா நாடுகள் சபையில் கொண்டுவந்த இந்த மனித உரிமைகள் பாதுகாப்பு சட்டம் இதில் இந்தியா உட்பட 163 நாடுகள் 1947 கையெழுத்து இட்டது. சுமார் 46 ஆண்டுகள் கழித்து 1993 இல் இந்திய பாராளுமன்றத்தில் இந்த சட்டம் கொண்டு வரபட்டது.
சர்வதேச மனித உரிமைகள் பிரகடனம் 21 கீழ் எந்த ஒரு தன்னார்வு தொண்டு மையாமாக இருந்தாலும் மனித உரிமைகள் என்ற வார்த்தைகளை பயன் படுத்தி சங்கம் அமைத்து மனித உரிமைகள் மீறல் நடுக்கும் போது அந்த மனித உரிமைகள் சங்கங்கள் சட்டத்தின் வாயிலாக வழக்கு தொடரவும்..அந்த வழக்கு சம்தாமாக அணைத்து தகவல் பெறவும்..இலவச சட்ட உதவி பெறவும் அந்த அமைப்புக்கு உரிமை உண்டு. மேலும் மக்களுக்கு மனித உரிமை பற்றிய விழிபுனர்வு கொடுக்கவும் மனித உரிமைகள் ஆர்வலர்கள்,சமூக சிந்தனையாளர்கள்,நீதி துறை சார்ந்த நீதி அரசர்கள்,நீதிபதிகள் வழக்றைஞ்சர்கள் வைத்து முகாம் நடத்தவும் மக்கள் பிரச்னைகளை கையில் எடுத்து சட்டம் முன்பு கொண்டுசெல்ல இவ் அமைப்புகளுக்கு அணைத்து உரிமை உண்டு இதனை தான் 1993 இல் இந்திய பாராளுமன்றத்தில் இந்த சட்டம் கொண்டு வந்த விதம்
இதனை முறையாக.. அமைப்புகள் மூலம் தான் மனித உரிமைகள் என்றல் என்ன என்பது தெரியவந்தது. மனித உரிமைகள் ஆணையம் என்பது அரசு கொண்டுவந்த ஒரு அமைப்பு அந்த ஆணையம் அமைப்புகள் செய்யும் வேலைகளை 1% வீதம் கூட செய்தது இல்லை ஆணையம் நீதி மன்றத்துக்கு பரிந்துரை செய்யும் அதிகாரம் தான் உண்டு தண்டனை கொடுக்கவோ..! இழப்பீடு கொடுக்கவோ அதிகாரம் இல்லை.
மனித உரிமைகளுக்க பல ஆய்ரம் வழக்றைஞ்சர்கள் சேவை மனப்பான்மையோடு தன்னார்வு தொண்டு மையத்துக்கு எந்த ஒரு பிரதிபலன் பாராமல் இலவச சட்ட உதவி கொடுத்தால் அவர்கள் வேலை வெட்டி இல்லாதவர்கள் என்று கூறும் ஒரு சில வழக்றைஞ்சர்கள் நண்பரகள் இந்த வார்த்தைகளை வாபஸ் பெறவேண்டும். சட்டம் படித்தவர்கள் எல்லாம் சட்டம் தெரிந்தவர்கள் அல்ல..! சட்டம் படிகாதவகள் எல்லாம் சட்டம் தெரியாதவர்கள் அல்ல..!
நான் மனித உரிமைகள் போராளி எனக்கும் மனித உரிமைகள் என்ற வார்த்தைக்கும் யாரும் தடை விதிக்கமுடியாது...
அப்படி ஒரு சட்டம் வந்தால் மக்கள் எதற்கும் போராடமுடியாது. சட்டம் அனைவர்க்கும் சமம். இதில் பாதிப்பு எளியவர்கள் மட்டும். மனித உரிமை என்ற சொல்லுக்கு தடை விதிக்க முடியாது.
அன்புடன் கே.முரளி. மனித உரிமைகள் போராளி.