தமிழன்பன்
வாருங்கள், தமிழன்பன்!
விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிப்பீடியா பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தை பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள்.
விக்கிப்பீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:
புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள்.
உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.
--Kanags 07:11, 2 மார்ச் 2007 (UTC)
தமிழ் மொழிச் சொற்களில் பல வடமொழிக்குச் சென்று பின்னர் அது தமிழ்ச் சொல்லா அல்லது வடமொழிச்சொல்லா என்ற அய்யம் எழுகிறது. இதற்குப் பல அறிஞர்கள் தமிழ் வேர்ச்சொல்லை ஆராய்ந்து எழுதியுள்ளனர்.இவற்றை தமிழ் விக்சனரியில் வெளியிட அன்பர்களை வேண்டுகிறேன். ரத்தம்,சுரம் என்பன தமிழ்ச் சொற்களே என்று பாவாணர் விளக்கம் கொடுத்துள்ளார். புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர் நடத்திய குயில் இதழ் ஒவ்வொன்றிலும் கேள்விகள் கேட்போருக்கு "வந்தவர் மொழியா செந்தமிழ்ச் செல்வமா?" என்று இலக்கண விளக்கத்துடன் படில் அளித்துள்ளார். இவற்றை விக்சனரியில் தொகுக்க முடியுமா? நன்றி. தமிழன்பன்.
- கட்டயமாகச் செய்யவேண்டிய ஒரு விடயம். ஆனால், இதுபற்றிய தகவல்கள் கிடைக்கவேண்டும் அல்லது இத்துறையில் நல்ல அறிவுள்ளவர்கள் இதில் ஈடுபடவேண்டும். Mayooranathan 06:59, 2 மார்ச் 2007 (UTC)
Start a discussion with தமிழன்பன்
Talk pages are where people discuss how to make content on விக்கிப்பீடியா the best that it can be. Start a new discussion to connect and collaborate with தமிழன்பன். What you say here will be public for others to see.