பாவேஷ் கண்ணன்
வாருங்கள்!
வாருங்கள், பாவேஷ் கண்ணன், விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!
உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.
தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!
நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.
பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:
- விக்கிப்பீடியாவின் ஐந்து தூண்கள்
- விக்கிப்பீடியா:கொள்கைகளும் வழிகாட்டல்களும்
- விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா இவை அன்று
- கட்டுரையை எப்படித் தொகுப்பது?
மேலும் காண்க:
- {{கலைக்களஞ்சியக் கட்டுரை விளக்கம்}}
- {{பதிப்புரிமை மீறல் விளக்கம்}}
- {{பதிப்புரிமை மீறல் படிமம்}}
- {{தானியங்கித் தமிழாக்கம்}}
- {{வெளி இணைப்பு விளக்கம்}}
- {{கட்டுரையாக்க அடிப்படைகள்}}
"சதுர் வர்ணம்"- ஜாதி அல்ல !
தொகு"சதுர் வர்ணம் " இன்றைய சமூகம் தவறாக ஜாதியாக பார்க்கின்றது. சதுர் வர்ணம் என்பது, நான்கு வகை பிரிவை இந்த உலகமக்கள் கொண்டுள்ளார்கள் . அதாவது, ப்ராமணர், சத்திரியர்,வைசியர் மற்றும் சூத்திரர் ஆவார்கள். இந்த, நான்கு வர்ணத்தவர்களின் கர்மாக்கள் , இயல்பிலிருந்து உண்டான குணங்களுக்கு ஏற்ப பிரிக்கப்படுகின்றது என்கின்றது ஸ்ரீமத் பகவத் கீதை (18:41). "ஸ்வபாவப்ரபவை குணை" என்பதுஇயல்பில் விளையும் குணங்களின்படி வர்ணர் நிர்ணயிக்கப்படுகின்றது. "இயல்பு" என்பது, பல பிறவிகளில் செய்த கர்மங்களின் மனப்பதிவுகள் ஆகும். குணத்தால் மட்டுமே சதுர் வர்ணம் நான்காக பிரிக்கப்படுகின்றது. அதுபோல் , குலத்தால் மட்டுமே ஜாதிகள் பிறப்பில் அமைகின்றது. குலம் வேறு குணம் வேறு. எனவே, சதுர்வர்ணம் என்பது ஜாதி அல்ல என்பது இதன் மூலம் தெளிவாகின்றது. சமுதாயம் என்ற உடலில், சீரான அமைப்புக்கு, தேவையானதே, " வர்ண தர்மம்" ஆகும். அதுபோல் , சூத்திரன் என்பது தாழ்வாக பார்க்கப்படுகின்றது இன்றைய சமூகத்தில், அதாவது வர்ண நிலையில் , கடைசியாக இருப்பதால் அது தாழ்வான வர்ணம் அன்று. சூத்திரன் என்பது, இயல்பாக செய்யும் சேவையைக்குறிப்பதாகும். மகா பாரதப்போரில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், மன்னர் நிலையிலும் ,தர்ம ம் காக்க 4- வது வர்ணமான சூத்திர வர்ணத்தை ஏற்று தேர்ஓட்டியானார். இது தர்மத்தை நிலைநாட்ட செய்யப்படும் சேவை ஆகும். சாதூர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண கர்மவிபாகஸ
- ஸ்ரீமத் பகவத் கீதை (4:13)
சமூகம் என்ற உடல் சீராக அமைவதற்கு தேவையானதே வர்ண தர்மம் ஆகும். குணங்களையும், கர்மங்களையும் ஒட்டியதே பிரிவு. யோ யதைஷாம் கண் தேஹே ஸாகல்யேநா அதிரிச்யதே ! ஸ தேதி தத்குணப்ராயம் தம் கரொதி ஷரீரிணம் !!
- மனு தர்மம் (12:25)
பொருள் : இந்த மூன்று குணங்கள் ( சத்வம், ரஜோ,தாமசம்) எல்லோருக்கும் இருந்தாலும், எவரிடத்தில் எந்த குணம் முழுமையாக உள்ளதோ; அவனை அந்த குணம் கொண்டவனாக அறிய வேண்டும் என்கின்றது. குணம் + செயல் ( கர்மம்) = சதுர் வர்ணம். இதுதான் , சூத்திரம் ஆகும். எனவே ஜாதிக்கும் சதுர் வர்ணத்திற்கும் சம்மந்தமில்லை. பாவேஷ் கண்ணன் (பேச்சு) 18:22, 28 சனவரி 2023 (UTC)
2 மார்ச் 2023
தொகுவணக்கம் தங்களின் அண்மைய பங்களிப்புகள் ஆக்க நோக்கில் இல்லாததால் அவை மீள்விக்கபட்டுள்ளன. தாங்கள் பயிற்சி பெறவிரும்பினால் மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள் நன்றி--கு. அருளரசன் (பேச்சு) 00:26, 2 மார்ச் 2023 (UTC)