முனைவர் அ.சேவியர் ஜான்
வாருங்கள்!
வாருங்கள், முனைவர் அ.சேவியர் ஜான், விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!
உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.
தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!
நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.
பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:
- விக்கிப்பீடியாவின் ஐந்து தூண்கள்
- விக்கிப்பீடியா:கொள்கைகளும் வழிகாட்டல்களும்
- விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா இவை அன்று
- கட்டுரையை எப்படித் தொகுப்பது?
மேலும் காண்க:
- {{கலைக்களஞ்சியக் கட்டுரை விளக்கம்}}
- {{பதிப்புரிமை மீறல் விளக்கம்}}
- {{பதிப்புரிமை மீறல் படிமம்}}
- {{தானியங்கித் தமிழாக்கம்}}
- {{வெளி இணைப்பு விளக்கம்}}
- {{கட்டுரையாக்க அடிப்படைகள்}}
-- சிவகோசரன் (பேச்சு) 16:43, 9 பெப்ரவரி 2018 (UTC)
YouTube .. dr.a.xavier john. == February 2018 == Please refrain from making test edits in Wikipedia pages, even if you intend to fix them later. Your edits do not appear to be constructive and have been reverted. If you would like to experiment again, please use the sandbox. Thank you. நந்தகுமார் (பேச்சு) 21:59, 9 பெப்ரவரி 2018 (UTC)
முனைவர் அ.சேவியர் ஜான்
தொகுTeaching DR.A.XAVIER JOHN (பேச்சு) 18:35, 12 மார்ச் 2018 (UTC) சங்க இலக்கியம் ஓர் எடுத்துக்காட்டு யாதும் ஊரே, யாவரும் கேளிர்; தீதும், நன்றும், பிறர் தர வாரா; நோதலும், தணிதலும், அவற்றோர் அன்ன; சாதலும் புதுவது அன்றே! வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே! முனிவின் இன்னாது என்றலும் இலமே! மின்னொடு வானம் தண் துளி தலைஇ ஆனாது, கல்பொருது இரங்கும், மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புனை போல், ஆருயிர் முறைவழிப் படூஉம் என்பது திறவோர் காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியில் பெரியோரை வியத்தலும் இலமே! சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே!
-கணியன் பூங்குன்றனார் (புறநானூறு - 192)
சங்க இலக்கியம் எனப்படுவது தமிழில் கிறிஸ்துக்கு முற்பட்ட காலப்பகுதியில் எழுதப்பட்ட செவ்வியல் இலக்கியங்கள் ஆகும். சங்க இலக்கியம் தற்போது கண்டுபிடிக்கப்பட்ட வரை 473 புலவர்களால் எழுதப்பட்ட 2381 பாடல்களைக் கொண்டுள்ளது. இப்புலவர்களுள் பல தரப்பட்ட தொழில் நிலையுள்ளோரும் பெண்களும், நாடாளும் மன்னரும் உண்டு. சங்க இலக்கியங்கள் அக்காலகட்டத்தில் வாழ்ந்த தமிழர்களின் தினசரி வாழ்க்கை நிலைமைகளைப் படம்பிடித்துக் காட்டுவதாய் உள்ளன. பண்டைத்தமிழரது காதல், போர், வீரம், ஆட்சியமைப்பு, வணிகம் போன்ற நடப்புகளைச் சங்க இலக்கியப்பாடல்கள் அறியத்தருகின்றன.
19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ் அறிஞர்களானசி. வை. தாமோதரம்பிள்ளை, உ. வே. சாமிநாதையர் ஆகியோரது முயற்சியினால் சங்க இலக்கியங்கள் அச்சுருப் பெற்றன. சங்க இலக்கியங்கள் எட்டுத்தொகை நூல்கள்,பத்துப்பாட்டு நூல்கள்,பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் எனப் பெரும்பிரிவுகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன.
எட்டுத்தொகை நூல்கள் தொகு
நூல் காலம் இயற்றியவர் எட்டுத்தொகை நூல்கள் நற்றிணை குறுந்தொகை ஐங்குறுநூறு கபிலர் பதிற்றுப்பத்து பரிபாடல் கலித்தொகை நல்லந்துவனார் முதலிய பலர் அகநானூறு பலர் புறநானூறு பலர் பத்துப்பாட்டு நூல்கள் தொகு
பத்துப்பாட்டு நூல்கள் திருமுருகாற்றுப்படை எட்டாம் நூ.ஆ. நக்கீரர் பொருநராற்றுப்படை முடத்தாமக்கண்ணியார் சிறுபாணாற்றுப்படை 4 - 6ஆம் நூ.ஆ. நற்றாத்தனார் பெரும்பாணாற்றுப்படை கடியலூர் உருத்திரங்கண்ணனார் நெடுநல்வாடை 2 - 4ஆம் நூ.ஆ. நக்கீரர் குறிஞ்சிப் பாட்டு கபிலர் முல்லைப்பாட்டு நப்பூதனார் மதுரைக் காஞ்சி இரண்டாவுது,நான்காவது நூ.ஆ. மாங்குடி மருதனார் பட்டினப் பாலை மூன்றாம் நூ.ஆ. மலைபடுகடாம் இரண்டாவது,நான்காவது நூ.ஆ. பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் தொகு
பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் திருக்குறள் திருவள்ளுவர் நான்மணிக்கடிகை ஆறாம் நூ.ஆ. விளம்பி நாகனார் இன்னா நாற்பது 5ஆம் நூ.ஆ. கபிலதேவர் இனியவை நாற்பது ஐந்தாம் நூ.ஆ. பூதஞ்சேந்தனார் களவழி நாற்பது ஐந்தாம் நூ.ஆ. பொய்கையார் திரிகடுகம் நான்கவது நூ.ஆ. நல்லாதனார் ஆசாரக்கோவை 7ஆம் நூ.ஆ. பெருவாயின் முள்ளியார் பழமொழி நானூறு 6ஆம் நூ.ஆ. மூன்றுரை அரையனார் சிறுபஞ்சமூலம் 6ஆம் நூ.ஆ. காரியாசான் முதுமொழிக்காஞ்சி 4ஆம் நூ.ஆ. கூடலூர் கிழார் ஏலாதி 6ஆம் நூ.ஆ. கணிமேதாவியார் கார் நாற்பது 6ஆம் நூ.ஆ. கண்ணன் கூத்தனார் ஐந்திணை ஐம்பது 6ஆம் நூ.ஆ. மாறன் பொறையனார் திணைமொழி ஐம்பது 6ஆம் நூ.ஆ. கண்ணன் பூதனார் ஐந்திணை எழுபது 6ஆம் நூ.ஆ. மூவாதியார் திணைமாலை நூற்றைம்பது 6ஆம் நூ.ஆ. கணிமேதாவியார் கைந்நிலை 6ஆம் நூ.ஆ. புல்லங்காடனார் நாலடியார் 7ஆம் நூ.ஆ. சமணமுனிவர்கள் பலர் இவற்றையும் பார்க்கவும் தொகு