நல்வரவு தொகு

வருக விக்கிபீடியாவிற்கு! விக்கிபீடியாவிற்கு நீங்கள் செய்த பங்களிப்பு வரவேற்கப்படுகிறது. நீங்கள் உங்களுக்கென்று ஒரு பயனர் கணக்கு துவக்கி மென்மேலும் பங்களிப்பு செய்தால் நன்றாக இருக்கும்.

விக்கிபீடியாவில் உள்ள கட்டுரைகளை படிக்கவோ திருத்தவோ நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டிய அவசியமில்லை. எனினும் ஒரு பயனர் கணக்கை உருவாக்கிக்கொள்வது மிகவும் துரிதமான இலவசமான செயலாகும். பயனர் கணக்கு உருவாக்குவதற்காக உங்கள் தனி நபர் தகவல் எதுவும் கேட்கப்பட மாட்டாது. தவிர, பயணர் கணக்கு உருவாக்குவதனால் உங்களுக்கு பல நன்மைகள் உண்டு. அவற்றுள் சில:

  • நீங்கள் விரும்பும் பயனர் பெயரை பெறலாம்
  • உங்கள் பங்களிப்புகள் அனைத்தையும் "என் பங்களிப்புகள்" என்ற இணைப்பை தெரிவு செய்து காணலாம்.
  • உங்களுக்கென்று ஒரு பயனர் பக்கம் கிடைக்கும்
  • உங்களுக்கென தனியாக ஒரு பேச்சுப் பக்கமும் அதன் மூலம் பிற பயனர்கள் உங்களுடன் தொடர்பு கொள்ள வாய்ப்பு கிடைக்கும்.
  • நீங்கள் விரும்பினால் உங்களுக்கு பிற பயனர்கள் மின் மடல் அனுப்பும் வசதியும் கிடைக்கும். ஆனால், உங்களின் மின் மடல் முகவரியை பிற பயனர்கள் அறிய இயலாது.
  • நீங்கள் விரும்பும் கட்டுரைகளில் நிகழும் மாற்றங்களை கண்காணிக்க கவனிப்பு பட்டியல் வசதி
  • விக்கிபீடியா பக்கங்களின் பெயர்களை மாற்றும் அனுமதி
  • கோப்புகளை பதிவேற்றும் அனுமதி
  • உங்கள் விருப்பத்திற்கேற்ப விக்கிபீடியா தள தோற்றத்தையும் நடத்தையையும் மாற்றி பார்வையிடும் அனுமதி
  • விக்கிபீடியா நிர்வாகி ஆகும் வாய்ப்பு
  • வாக்கெடுப்புகளில் கலந்து கொள்ளும் உரிமை
  • பயணர் கணக்கு உருவாக்கிய பின், உங்கள் IP முகவரி பிற பயனர்களிடம் இருந்து மறைக்கப்படும்

நீங்கள் ஒரு விக்கிபீடியர் ஆக முன்வருவீர்கள் என்ற நம்பிக்கையில் பயனர் கணக்கு உருவாக்கிக் கொள்ள முன்வாருங்கள் என்று உங்களை அழைக்கிறோம்.

ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள்.

நீங்கள் மேலும் தொகுத்தல் பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள்.

விக்கிபீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒரு முறை பார்க்கவும்:

உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிபீடியா உங்களுக்கு முதன் முதலில் எவ்வாறு எப்பொழுது அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி. டெரன்ஸ் \பேச்சு 06:56, 7 நவம்பர் 2007 (UTC)Reply

தயவுசெய்து பயனர் கணக்கொன்றை ஆரம்பிக்கவும் தொகு

தயவுசெய்து பயனர் கணக்கொன்றை ஆரம்பிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன். --உமாபதி 11:41, 7 நவம்பர் 2007 (UTC)Reply

ரஷ்யா பற்றிய கட்டுரைகள் தொகு

வணக்கம், நீங்கள் ரஷ்யா தொடர்பான கட்டுரைகளை எழுதி வருவது மகிழ்ச்சி. உட்குடியரசுகாள், ஓப்லஸ்துகள் தொடர்பான தனிக் கட்டுரைகளையும் தொடங்கியிருக்கிறீர்கள். இவை அனைத்தும் தகவற் கட்டுரைகளாகத் தெரியவில்லை. வெறுமனே இந்த ஓப்லஸ்து ரஷ்யாவில் உள்ளது என்ற தகவல் மட்டுமே உள்ளது. இத்தகவல் மட்டும் விக்கிபீடியாவுக்கு போதாது. எனவே அவற்றை விரைவில் மேம்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். முக்கிய வேண்டுகோள்: தயவு செய்து விக்கிபீடியா பயனர் கணக்கு ஒன்றை ஆரம்பியுங்கள்.--Kanags 22:16, 7 நவம்பர் 2007 (UTC)Reply

ரஷ்ய உச்சரிப்புத் தொடர்பான கருத்து தொகு

ரஷ்ய மொழியில் Области என்பது ஓப்லஸ்த்(து) என்றவாறே உச்சரிக்கப்படுகிறது. ஒப்லாஸ்து அல்ல. நாடுகள், நகரங்களுக்கு தமிழில் பெயர் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று Wikipedia:ஆலமரத்தடி#உள்ளூர்ப் பெயரா உலகப் பெயரா? இல் உள்ளது. நன்றி. நீங்கள் ரஷ்யாவில் இருக்கிறீர்களா? (அல்லது அங்கு இருந்தீர்களா?).--Kanags 22:16, 7 நவம்பர் 2007 (UTC)Reply


தாங்கள், தமிழ் விக்கிப்பீடியாவின் பயனர் கணக்கு உருவாக்காத புதியவராகவோ அல்லது பயனர் கணக்கு உருவாக்கி புகுபதிகை செய்ய மறந்த நிலையில் இப்பக்கத்திற்கு வந்தவராகவோ இருக்கலாம். தற்போதைய நிலையில் அடையாளம் காணமுடியாதவராக தாங்கள் இருப்பதால், தங்களைத் தாங்கள் உபயோகித்த இணைய விதிமுறை இலக்கம் (I.P.Number)கொண்டு அடையாளப்படுத்த வேண்டியுள்ளது. இந்த நிலையைத் தவிர்க்கத் தமிழ் விக்கிப்பீடியாவில் தங்களுக்கென ஒரு பயனர் பக்கத்தை உருவாக்கிக் கொள்ளலாம். இந்தப் பயனர் பக்கத்தின் உரையாடல் பக்கம் தங்களுடன் தொடர்பு கொள்வதற்கும் கருத்துப் பரிமாற்றத்திற்கும் உதவியாக இருக்கும்.

தங்களுக்காக ஒரு பயனர் பக்கம் உருவாக்கிக் கொள்வது என்பது மிகவும் எளிதானது. இங்கு தங்களுக்கான புதிய கணக்கொன்றைத் தொடங்கி உங்களுக்கான பயனர் பக்கத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டுகிறோம், அல்லது புகுபதிகை செய்திட வேண்டுகிறோம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:59.92.46.215&oldid=182466" இலிருந்து மீள்விக்கப்பட்டது