வாருங்கள்!

வாருங்கள், Ajcfreak, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:

--Natkeeran 05:40, 7 ஜூலை 2007 (UTC)

நல்வரவு!

தொகு

நல்வரவு தானியேல். த.வி வில் (தமிழ் விக்கிப்பீடியாவில்) யுனிகோட் (Unicode) அல்லது ஒருங்குறி பயன்படுத்துகின்றோம். எப்படி தட்டச்சு செய்வது என்பதுற்கும், எந்த எழுத்துருவை பயன்படுத்துவதென்பக்கும் தொடர்பு இருக்கின்றது. நீங்கள் எந்த எழுத்துருவை தட்டச்சு செய்ய பழக்கப்பட்டுள்ளீர்கள் என்று தெரிவித்தால் மேலும் உதவ முடியும். நீங்கள் தந்த எடுத்துக்காட்டின் முதல் எழுத்துருவைத்தான் என்னால் படிக்க முடிந்தது. இருப்பினும், பழக்கப்பட்ட தட்டெழுதியைக் கொண்டே வேண்டிய எழுத்துருவை பெரும்பாலும் எழுதாலம். எனவே நீங்கள் எந்த முறை கொண்டு தட்டச்சு செய்கின்றீர்கள் என்று தெரிவித்தால், மேலும் உதவலாம். நன்றி. உங்களின் பங்களிப்பு தொடர வாழ்த்துக்கள். மற்றும் உங்கள் நண்பர்களுக்கு த.வி வை அறிமுகப்படுத்தி வைத்தால் நன்று. --Natkeeran 22:52, 26 ஜூலை 2007 (UTC)

நீங்கள் ஆரம்ப தமிழ் பதிவர் என்பதால், பலராலும் தமிழ் தட்டச்சு செய்ய பரிந்துரை செய்யப்படும் தமிழ்99 (சிறந்த தமிழ் விசைப்பலகை எது?) முறை பற்றி மேலும் அறியவது நன்று. எ-கலப்பை கொண்டு தமிழ்99 முறையில் எழுதலாமா என்று தெரியவில்லை, கேட்டு சொல்கிறேன். தற்போதைக்கு, எ-கலப்பை கொண்டு யுனிகோட் எழுத்துருவை நேரடியாக த.வி வில் தட்டெழுதலாம். MS Word இல் தட்டெழுத இயக்கு தளத்தில் சில மாற்றங்கள் செய்ய வேண்டும். நானும் எ-கலப்பையைப் பயன்படுத்திதான் தட்டெழுதுகின்றேன். உங்களின் தற்போதைய வழிமுறை இப்போதைக்கு நன்றே.

இங்கு பலரும் தமிழின் மாணவர்களே. பிறர் செய்யும் மேம்படுத்தல்களை அவதானித்து, திருந்தி, உங்கள் தமிழை மேம்படுத்த த.வி ஒரு நல்ல வாய்ப்பு. எழுத்துப் பிழைகளை குறைக்க முயற்சி செய்யுங்கள். (இரண்டு எழுத்துக்கூட்டல் முறைகளுக்கு இடையே சந்தேகம் ஏற்பட்டால், கூகிளில் போட்டு பார்த்து, எதற்கு அதிக சுட்டிகள் கிடைக்கின்றனவோ, அது சரியாக இருக்க வாய்ப்பு அதிகம்.) அத்தோடு இணையத்தில் கிடைக்கும் அகராதிகளையும் பயன்படுத்த பழகிகொண்டால், எழுத்து பிழைகளை குறைக்கலாம்; பார்க்க: Wikipedia:கலைச்சொல் செயல்பாடுகள் ஒருங்கிணைவு.

உங்கள் ஈடுபாட்டுக்கு இணையவும் பல புதிய தலைப்புகளிலும் உங்கள் பங்களிப்பை தொடர்ந்தால் நன்று.

--Natkeeran 12:27, 28 ஜூலை 2007 (UTC)

நீங்க இட்ட வார்ப்புரு காரணமாக இருக்கலாம். அதை நீக்கி விட்டேன். இன்னும் பிரச்சினையா? பேச்சு பக்கத்தில் தனியே எழுத்துக்கள் வேறுமாதிரி தெரிய வேறு காரணங்கள் எதுவும் இருக்க வாய்ப்புக்கள் குறைவு. இருந்தால் ஆயலாம். --Natkeeran 00:41, 1 ஆகஸ்ட் 2007 (UTC)

பங்களிப்பு வேண்டுகோள்

தொகு

தமிழ் விக்கிப்பீடியாவில் தங்கள் பங்களிப்புகள் அனைத்தும் சிறப்பானவை. இந்த சிறப்பான பங்களிப்பில் தங்கள் பணிகளின் காரணமாக, தற்போது சற்று இடைவெளி ஏற்பட்டிருக்கிறது என கருதுகிறேன். தங்களுக்குக் கிடைக்கும் விடுமுறை நாளில் / ஓய்வு நேரங்களில் தமிழ் விக்கிப்பீடியாவிற்கு பங்களித்து, தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சியில் மீண்டும் பங்கெடுக்க வேண்டுமாய் அன்புடன் வேண்டுகிறேன்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 04:06, 21 சூலை 2011 (UTC)Reply

இந்திய விக்கி மாநாடு -- மும்பை -- நவம்பர் 18-20 2011

 

வணக்கம் Ajcfreak,

முதல் இந்திய விக்கி மாநாடு மும்பையில் 2011 நவம்பர் 18 முதல் 20 வரை நடைபெறவுள்ளது.

மாநாட்டு உரலிகள்: மாநாட்டு இணையபக்கம், ஃபேசுபுக் நிகழ்ச்சி பக்கம் , உதவித் தொகை விண்ணப்பம்(கடைசி : ஆகஸ்ட் 15) மற்றும் ஆய்வுக் கட்டுரை சமர்பிக்க (கடைசி : ஆகஸ்ட் 30).

மாநாட்டுக்கான 100 நாள் பரப்புரை தொடங்கவுள்ளது.

நீங்கள் தமிழ் விக்கி சமூகத்தின் அங்கத்தினராக இருப்பதால், மாநாட்டிற்கு வருகை தந்து உங்களின் விக்கி அனுபவத்தை பகிர்ந்துகொள்ள அழைக்கிறோம். உங்களின் பங்களிப்புகளுக்கு நன்றி.

உங்களை 18-20 நவம்பர் 2011 இல், மும்பையில் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Ajcfreak&oldid=837551" இலிருந்து மீள்விக்கப்பட்டது