Astracastor
வாருங்கள்!
வாருங்கள், Astracastor, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!
உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.
தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!
நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.
பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:
- விக்கிப்பீடியாவின் ஐந்து தூண்கள்
- விக்கிப்பீடியா:கொள்கைகளும் வழிகாட்டல்களும்
- விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா இவை அன்று
- கட்டுரையை எப்படித் தொகுப்பது?
மேலும் காண்க:
தலைப்பு மாற்றம்
தொகுஜான் கீ என்ற தலைப்பு மாற்றம் ஏற்புடையதல்ல. John என்பது இலங்கையில் ஜான் என்றும் தமிழ்நாட்டில் ஜான் எனவும் அழைக்கப்படுகிறது. வழமையாக முதலில் உருவாக்கப்படும் தலைப்புகளுக்கு வழிமாற்றே உருவாக்கப்படுகின்றது. இனி இவ்வாறு செய்ய வேண்டாம். நன்றி. --AntanO 02:25, 11 திசம்பர் 2016 (UTC)
உங்கள் வாதம் தெளிவாக புரியவில்லை, இருந்தாலும் ஜான் கீ தமிழகத்தையோ, இலங்கையையோ சேர்ந்தவரல்ல; ஆங்கிலத்தில் அவரது பெயர் உச்சரிக்கப்படும் விதத்தில் மாற்றப்பட்டது. இதைத் தெளிவாகவே குறிப்பிட்டுள்ளேன். மேலும் இது இலங்கைத்தமிழ் விக்கிப்பீடியா அல்ல, எனவே பெரும்பான்மையாக பயனில் உள்ள உச்சரிப்பையே பயன்படுத்தவும். கடைசியாக, வாதமெழுப்பலாமேயொழிய, மற்றோரை என்ன செய்யலாம், செய்யக்கூடாது என சொல்ல வேண்டாம். நன்றி.
--Astracastor (பேச்சு) 07:18, 11 திசம்பர் 2016 (UTC)
- இங்கு சில நடைமுறைகள் உள்ளன. அதற்கு சகலரும் கட்டுப்பட்டவர்களே. அதனைத்தான் உங்களிடம் தெரிவித்தேன். --AntanO 09:14, 11 திசம்பர் 2016 (UTC)