பயனர் பேச்சு:Booradleyp1/தொகுப்பு08
விக்கி பெண்களை நேசிக்கிறது - தெற்காசியா 2021
தொகுவிக்கி பெண்களை நேசிக்கிறது (தெற்காசியா 2021) போட்டி
செப்டெம்பர் 1, 2021 - செப்டெம்பர் 30, 2021
விக்கி பெண்களை நேசிக்கிறது (தெற்காசியா 2021) திட்டப் போட்டி ஆரம்பமாகிறது. இத்திட்டத்தில் இணைந்து பாலின வேறுபாட்டினைக் குறைக்கவும், தெற்காசியப் பெண்களைப் பற்றிய கட்டுரைகளை எழுதவும் முன்வாருங்கள். போட்டியில் பங்குபற்றுவதோடு பரிசினையும் வெல்லுங்கள்!
இவ்வருட திட்டம் கருப்பொருள் தெற்காசிய சூழலில் பெண்களின் வலிமை பெறுதல் என்பதை மையமாகக் கொண்டுள்ளது. மேலும் பெண்ணியம், தாய்மை, பெண்களின் வாழ்க்கை வரலாறு, பெண்விழைபெண், ஆண்விழைஆண், இருபால்விழைஞர், திருநங்கைகள் (LGBT), பாலினம் தொடர்புடைய தலைப்புக்கள் ஆகியவற்றையும் இத்திட்டம் மையப்பொருளாகக் கொண்டுள்ளது. ஆயினும் இத்திட்டம் பெண்கள், பால்புதுமையினர் பற்றிய தலைப்புக்களை மேலுள்ளவாறு மட்டுப்படுத்தாமல், நாட்டாரியலிலும் இதிகாசங்களிலும் பெண்கள், பெண்களுக்கெதிரான வன்முறைகளும் குற்றங்களும், பாலின வேறுபாடு, பெண்களின் குமரப்பருவம், பருவமடைதல், இனப்பெருக்க நலம் பேன்றவற்றிலும் கவனம் செலுத்துகிறது.
முழு விபரங்களையும் திட்டப் பக்கத்தில் காணலாம்.
வாழ்த்துக்கள்,
விக்கி பெண்களை நேசிக்கிறது
--MediaWiki message delivery (பேச்சு) 15:15, 31 ஆகத்து 2021 (UTC)
விக்கி பெண்களை நேசிக்கிறது - செய்தி மடல் (5 செப்டம்பர் 2021)
தொகுவிக்கிப்பீடியா:விக்கி பெண்களை நேசிக்கிறது - தெற்காசியா 2021
செப்டெம்பர் 1, 2021 - செப்டெம்பர் 30, 2021
விக்கி பெண்களை நேசிக்கிறது (தெற்காசியா 2021) திட்டப் போட்டி திட்டத்தில் தமிழ் விக்கிப்பீடியா 7 போட்டியாளர்களுடன் 112 கட்டுரைகளுடன் 2 ஆம் இடத்தில் உள்ளது. வங்காள விக்கிப்பீடியா 17 போட்டியாளர்களுடன் 124 கட்டுரைகளுடன் 1 ஆம் இடத்தில் உள்ளது.
தமிழ் விக்கிப்பீடியர்களான பாலசுப்ரமணியன், ஸ்ரீதர் ஆகிய இருவரும் தலா 40 புள்ளிகளுடன் அனைத்து விக்கி பெண்களை நேசிக்கிறது - தெற்காசியா 2021 திட்டங்களிலும் முன்னனியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இங்கே உங்கள் பெயரைப் பதிவு செய்து போட்டியில் பங்கேற்கலாம். முழு விபரங்களையும் திட்டப் பக்கத்தில் காணலாம்.
வாழ்த்துக்கள்,
உங்களுக்கு ஒரு பதக்கம் அளிக்கப்பட்டுள்ளது!
தொகுஉழைப்பாளர் பதக்கம் | |
தாங்கள் கணிதம் சார்ந்த பல நல்ல பக்கங்களை உருவாக்கியமைக்கு நன்றிகள்! இது போல மேலும் பல பக்கங்கள் உருவாக்க வாழ்த்துகள்! ஹரீஷ் எசு.பி. (பேச்சு) 13:22, 18 நவம்பர் 2021 (UTC) |
- பதக்கமளித்து ஊக்குவித்தமைக்கு மிகவும் நன்றி ஹரீஷ் எசு.பி. --Booradleyp1 (பேச்சு) 16:33, 18 நவம்பர் 2021 (UTC)
கோரா தளத்தில் ஒரு விக்கி களம்
தொகுவணக்கம்!
கோரா தளத்தில் (https://tamil-vikkipitiyarkal.quora.com/) ஒரு விக்கி களம் உருவாக்கியுள்ளோம். இதன் நோக்கம். விக்கி எழுத்தாளர்கள் கலந்துரையாட ஒரு சமூக வலைதள வெளியை உருவாக்குவது. இதன் மூலம் நீங்கள் புதிய விக்கிப்பீடியார்களுக்கு உற்சாகமூட்டவும் உதவவும் செய்யலாம் :-) கோரா, விக்கி ஒத்தாசைப் பக்கத்தை விட இணைந்து உரையாடுவதற்கு ஒரு சிறந்த தளம் என நினைக்கிறன். மேலும், இதன் மூலம் பல புதிய நபர்களை நாம் விக்கியின் பக்கம் ஈர்க்கலாம் என நம்புகிறேன்.
நன்றி
ஹரீஷ் எசு.பி. (பேச்சு) 16:09, 4 பெப்ரவரி 2022 (UTC)
நன்றி
தொகு@Booradleyp1:, விக்கியில் உலாவும் போதெல்லாம் உங்களைத் தேடுவேன். உங்கள் தொகுப்புப் பணியைப் பார்க்கும் போது மகிழ்ச்சியாய் இருக்கும். எனது விக்கிப்பீடியா பயணத்தில் தங்களின் வழிகாட்டுதலை என்றும் மறக்க மாட்டேன். விருதுநகர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகளின் துப்புரவுப் பணியில் தங்களின் பங்களிப்பு என்றும் மறக்க முடியாதது. வாழ்த்துகள் அம்மா.--TNSE Mahalingam VNR (பேச்சு) 15:42, 5 சூலை 2022 (UTC)
தமிழ் விக்கிமேனியா 2022 - ஏற்பாடுகள் தொடர்பான கருத்திட அழைப்பு
தொகுவணக்கம்!
ஆகத்து 14, 2022 அன்று நடக்கவிருக்கும் தமிழ் விக்கிமேனியா சந்திப்பிற்கான ஏற்பாடுகள் குறித்து கருத்திட தங்களை கேட்டுக் கொள்கிறோம்.
தங்களின் கருத்துகளை இங்கு பதிவு செய்யுங்கள். சந்திப்பில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் இப்பக்கத்தில் தமது விருப்பத்தைத் தெரிவிக்கலாம்; நன்றி!
- விழா ஏற்பாட்டுக் குழு
விக்கி மாரத்தான் 2022 தொடர்பாக கருத்திட அழைப்பு
தொகுவிக்கி மாரத்தான் 2022 - பங்கேற்க அழைப்பு
தொகுவணக்கம்!
செப்டம்பர் 25, 2022 அன்று நடக்கவிருக்கும் விக்கி மாரத்தான் 2022 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்!
தங்களின் விருப்பத்தை இங்குப் பதிவு செய்யுங்கள்; நன்றி!
- ஒருங்கிணைப்பாளர்கள்
WikiConference India 2023: Program submissions and Scholarships form are now open
தொகுDear Wikimedian,
We are really glad to inform you that WikiConference India 2023 has been successfully funded and it will take place from 3 to 5 March 2023. The theme of the conference will be Strengthening the Bonds.
We also have exciting updates about the Program and Scholarships.
The applications for scholarships and program submissions are already open! You can find the form for scholarship here and for program you can go here.
For more information and regular updates please visit the Conference Meta page. If you have something in mind you can write on talk page.
‘‘‘Note’’’: Scholarship form and the Program submissions will be open from 11 November 2022, 00:00 IST and the last date to submit is 27 November 2022, 23:59 IST.
Regards
MediaWiki message delivery (பேச்சு) 11:25, 16 நவம்பர் 2022 (UTC)
(on behalf of the WCI Organizing Committee)
வேங்கைத்திட்டப் பயிற்சியில் கலந்து கொள்ள அழைப்பு
தொகுWikiConference India 2023: Help us organize!
தொகுDear Wikimedian,
You may already know that the third iteration of WikiConference India is happening in March 2023. We have recently opened scholarship applications and session submissions for the program. As it is a huge conference, we will definitely need help with organizing. As you have been significantly involved in contributing to Wikimedia projects related to Indic languages, we wanted to reach out to you and see if you are interested in helping us. We have different teams that might interest you, such as communications, scholarships, programs, event management etc.
If you are interested, please fill in this form. Let us know if you have any questions on the event talk page. Thank you MediaWiki message delivery (பேச்சு) 15:21, 18 நவம்பர் 2022 (UTC)
(on behalf of the WCI Organizing Committee) {{subst:db-badfairuse-notice|படிமம்:Yogi.jpeg|nowelcome=|{{{key1}}}={{{value1}}}}} சோபியா (பேச்சு) 05:47, 21 நவம்பர் 2022 (UTC)
WikiConference India 2023: Open Community Call and Extension of program and scholarship submissions deadline
தொகுDear Wikimedian,
Thank you for supporting Wiki Conference India 2023. We are humbled by the number of applications we have received and hope to learn more about the work that you all have been doing to take the movement forward. In order to offer flexibility, we have recently extended our deadline for the Program and Scholarships submission- you can find all the details on our Meta Page.
COT is working hard to ensure we bring together a conference that is truly meaningful and impactful for our movement and one that brings us all together. With an intent to be inclusive and transparent in our process, we are committed to organizing community sessions at regular intervals for sharing updates and to offer an opportunity to the community for engagement and review. Following the same, we are hosting the first Open Community Call on the 3rd of December, 2022. We wish to use this space to discuss the progress and answer any questions, concerns or clarifications, about the conference and the Program/Scholarships.
Please add the following to your respective calendars and we look forward to seeing you on the call
- WCI 2023 Open Community Call
- Date: 3rd December 2022
- Time: 1800-1900 (IST)
- Google Link': https://meet.google.com/cwa-bgwi-ryx
Furthermore, we are pleased to share the email id of the conference contact@wikiconferenceindia.org which is where you could share any thoughts, inputs, suggestions, or questions and someone from the COT will reach out to you. Alternatively, leave us a message on the Conference talk page. Regards MediaWiki message delivery (பேச்சு) 16:21, 2 திசம்பர் 2022 (UTC)
On Behalf of, WCI 2023 Core organizing team.
WikiConference India 2023:WCI2023 Open Community call on 18 December 2022
தொகுDear Wikimedian,
As you may know, we are hosting regular calls with the communities for WikiConference India 2023. This message is for the second Open Community Call which is scheduled on the 18th of December, 2022 (Today) from 7:00 to 8:00 pm to answer any questions, concerns, or clarifications, take inputs from the communities, and give a few updates related to the conference from our end. Please add the following to your respective calendars and we look forward to seeing you on the call.
- [WCI 2023] Open Community Call
- Date: 18 December 2022
- Time: 1900-2000 [7 pm to 8 pm] (IST)
- Google Link: https://meet.google.com/wpm-ofpx-vei
Furthermore, we are pleased to share the telegram group created for the community members who are interested to be a part of WikiConference India 2023 and share any thoughts, inputs, suggestions, or questions. Link to join the telegram group: https://t.me/+X9RLByiOxpAyNDZl. Alternatively, you can also leave us a message on the Conference talk page. Regards MediaWiki message delivery (பேச்சு) 08:11, 18 திசம்பர் 2022 (UTC)
On Behalf of, WCI 2023 Organizing team
பரிந்துரை
தொகுவணக்கம். பகுப்பு:கரூர் மாவட்டத்திலுள்ள தனியார் கலைக் கல்லூரிகள் என்பது போன்ற பகுப்புகளையும் நாம் உருவாக்கலாம். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 16:33, 25 திசம்பர் 2022 (UTC)
- @Selvasivagurunathan m: 'தனியார் கலைக் கல்லூரிகள்' என்றால் உதவிபெறும் கல்லூரிகளும் அடங்குமா அல்லது சுயநிதி கல்லூரிகள் மட்டுமா?--Booradleyp1 (பேச்சு) 04:19, 26 திசம்பர் 2022 (UTC)
தனியார் எனும்போது, இரண்டும் அடங்கும் என்று கருதுகிறேன். ஏனெனில், உதவிபெறும் கல்லூரிகள் அனைத்துமே self-finance stream என்பதுவும் நடத்துகிறார்கள். எனவே இப்போதைக்கு, 'தனியார் கலைக் கல்லூரிகள்' என்பதன்கீழ் உதவிபெறும் கல்லூரிகள் மற்றும் சுயநிதி கல்லூரிகள் இரண்டையும் கொண்டு வரலாம் என்பது எனது எண்ணம். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:30, 26 திசம்பர் 2022 (UTC)
- நன்றி சிவகுருநாதன். மாவட்டங்கள் வாரியாக பகுப்புகளை உருவாக்கி கட்டுரைகளை இணைக்கலாம். நானும் செய்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 08:13, 26 திசம்பர் 2022 (UTC)
மிக்க நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 10:01, 26 திசம்பர் 2022 (UTC)
- @Selvasivagurunathan m: இருப்பில் இருந்த தமிழ்நாட்டு தனியார் கலைக் கல்லூரிகள் கட்டுரைகளை மாவட்ட வாரியாகப் பகுப்புகளுக்குள் சேர்த்து விட்டேன். ஆனால் அவற்றில் பல கட்டுரைகள் அத்தியாவசியத் திருத்தங்கள் தேவைப்படும் தரத்தில் உள்ளன. என்னால் முடிந்தவரை மேம்படுத்த முயல்கிறேன். நீங்களும் இதனைக் கருத்தில் கொள்ள வேண்டுகிறேன்.--Booradleyp1 (பேச்சு) 15:20, 7 சனவரி 2023 (UTC)
மிக்க நன்றி. தமிழ்நாட்டிலுள்ள பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் ஆகியவை குறித்த கட்டுரைகளில் அவ்வப்போது முன்னேற்றங்களைச் செய்து வருகிறேன். உங்களின் கருத்தைக் கவனத்தில் வைத்து, உரியன செய்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:28, 7 சனவரி 2023 (UTC)