Hornet~tawiki
வாருங்கள்!
வாருங்கள், Hornet~tawiki, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!
உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.
தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!
நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.
பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:
- விக்கிப்பீடியாவின் ஐந்து தூண்கள்
- விக்கிப்பீடியா:கொள்கைகளும் வழிகாட்டல்களும்
- விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா இவை அன்று
- கட்டுரையை எப்படித் தொகுப்பது?
மேலும் காண்க:
- {{கலைக்களஞ்சியக் கட்டுரை விளக்கம்}}
- {{பதிப்புரிமை மீறல் விளக்கம்}}
- {{பதிப்புரிமை மீறல் படிமம்}}
- {{தானியங்கித் தமிழாக்கம்}}
- {{வெளி இணைப்பு விளக்கம்}}
- {{கட்டுரையாக்க அடிப்படைகள்}}
--இராஜ்குமார் (பேச்சு) 19:04, 17 ஏப்ரல் 2013 (UTC)
வணக்கம், Hornet~tawiki!
தமிழ் விக்கிப்பீடியாவில் அறிவியல் தமிழ் கட்டுரைகள் பங்களித்திருப்பதற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். அறிவியலைத் தமிழுக்கும், தமிழ் பேசுவோருக்கு அறிவியலையும் எடுத்துச்செல்வதில் உங்கள் பங்களிப்பு உதவியாக அமையும். கலைச்சொற்கள் உதவி தேவைப்படின் கலைச்சொல் ஒத்தாசை பக்கத்தில் கேளுங்கள். தமிழ் உசாத்துணைகள் உதவி தேவை எனின் :உசாத்துணைப் பக்கத்தில் கேக்கவும். உங்களுக்கு ஈடுபாடு இருக்கக் கூடிய மேலதிக இணைப்புகள்:
வானூர்தி இயங்குவியல்
தொகுதமிழ் விக்கிக்கு நல்வரவு. நீங்கள் கட்டுரைகள் பங்களிக்க தொடங்கி இருப்பது கண்டு மகிழ்ச்சி. வானூர்தி இயங்குவியல் என்ற அறிவியல் கட்டுரை பல கருத்துக்களை விளக்கி அமைந்துள்ளது. அக் கருத்துக்கள் பற்றி தனிக் கட்டுரைகள் உருவாக்குவது பொருத்தமாக இருக்கும்:
உங்கள் எழுத்து நடை புரிதலுக்கு இலகுவானதாக உள்ளது. தொடருங்கள். நன்றி. --Natkeeran (பேச்சு) 02:40, 18 ஏப்ரல் 2013 (UTC)
- வணக்கம் கார்னெட்டு அவர்களே. தங்களின் வானூர்தி இயங்குவியல் என்ற கட்டுரையை கண்டு நான் மகிழ்ந்தேன். அருமையாக எழுதியுள்ளீர்கள். வாழ்த்துக்கள். அக்கட்டுரையின் உரையாடல் பக்கத்தில் ஒரு கருத்தை வெளிப்படுத்தியிருக்கிறேன். தங்களின் கவனத்திற்கு. --இராஜ்குமார் (பேச்சு) 14:48, 18 ஏப்ரல் 2013 (UTC)
- விருப்பம் தமிழில் புதிய தலைப்பில் கட்டுரை!! நன்றி கார்னெட்டு அவர்களே. மேலும், தொடர்க உங்கள் பணி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:00, 18 ஏப்ரல் 2013 (UTC)
Your account will be renamed
தொகுHello,
The developer team at Wikimedia is making some changes to how accounts work, as part of our on-going efforts to provide new and better tools for our users like cross-wiki notifications. These changes will mean you have the same account name everywhere. This will let us give you new features that will help you edit and discuss better, and allow more flexible user permissions for tools. One of the side-effects of this is that user accounts will now have to be unique across all 900 Wikimedia wikis. See the announcement for more information.
Unfortunately, your account clashes with another account also called Hornet. To make sure that both of you can use all Wikimedia projects in future, we have reserved the name Hornet~tawiki that only you will have. If you like it, you don't have to do anything. If you do not like it, you can pick out a different name. If you think you might own all of the accounts with this name and this message is in error, please visit Special:MergeAccount to check and attach all of your accounts to prevent them from being renamed.
Your account will still work as before, and you will be credited for all your edits made so far, but you will have to use the new account name when you log in.
Sorry for the inconvenience.
Yours,
Keegan Peterzell
Community Liaison, Wikimedia Foundation
08:30, 20 மார்ச் 2015 (UTC)
பெயர் மாற்றப்பட்டது
தொகுsingle-user login finalisation ஒரு பகுதியாக இந்த கணக்கின் பெயர் மாற்றப்பட்டது. இது உங்கள் கணக்காக இருப்பின், மேலும் விவரங்களுக்கு சிறப்பு:UserLoginஉங்கள் பழைய பயனர் பெயர் மற்றும் கடவுச் சொல் கொண்டு புகுபதிய முடியும். இந்த கணக்கின் புதிய பெயர் பிடிக்கவில்லையெனில், புகுபதிந்த பின் இந்த படிவம் மூலம் புதிய பெயரை தேர்ந்தெடுக்கலாம்: சிறப்பு:GlobalRenameRequest. -- Keegan (WMF) (talk)
12:00, 19 ஏப்ரல் 2015 (UTC)
2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for voters
தொகுGreetings,
The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.
You can also verify your eligibility using the AccountEligiblity tool.
MediaWiki message delivery (பேச்சு) 16:35, 30 சூன் 2021 (UTC)
Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.