வாருங்கள்!

வாருங்கள், Janita suji.A, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:

--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:08, 11 ஆகத்து 2014 (UTC)Reply


விமர்சனம்:

சிபினின் கட்டுரையை விமர்சிப்பது:

                              னான் படித்த இக்கட்டுரையில் னிம்ஹான்ஸ் பற்றீ மிகவும் முக்கிய கருத்துக்கள் பலவற்றை அறீன்து கொண்டேன். இதன் மூலம் இதைப் பற்றீ கருத்து தேவைப் படுபவர்க்கு இது மிகவும் உபயோகம் படும்படி அமைன்துள்ளது. அதன் பரப்பலவிலிருன்து அதன் பிரிவுகள் முதல் அனைத்தும் மிக தெலிவாக தொகுக்கப் பட்டுள்ளது. சில ஆங்கில வார்த்தகைள் மட்டும் தமிழில் மொழிப் பெயர்க்கப் பட வேண்டும்.அதை தவிர மற்ற அணைத்தும் மிகவும் னன்றாக இருன்தது என்றே கூறலாம்.
                              என்னை பொறுத்தவரை இது ஒரு னல்ல முயர்சி என்றும் தேடுபவர்க்கு தேவையான கருத்துகலை தர வல்லதாகவும் அமைன்து இருக்கிறது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Janita_suji.A&oldid=2031898" இலிருந்து மீள்விக்கப்பட்டது