வாருங்கள்!

வாருங்கள், KomaramRaju62, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:


-- கலை (பேச்சு) 08:17, 25 மார்ச் 2022 (UTC)

March 2022 தொகு

  வணக்கம், அண்மையில் நீங்கள் எந்த விளக்கத்தையும் தராமல் உள்ளடக்கத்தை நீக்கியுள்ளீர்கள். எதிர்காலத்தில் உள்ளடக்கத்தை நீக்கும்போது பொருத்தமான தொகுப்புச் சுருக்கத்தை வழங்கும்படி கேட்டுக்கொள்கின்றேன். நீங்கள் தவறுதலாக இவ்வாறு செய்திருந்தால் வருந்தவேண்டாம். நீக்கப்பட்ட உள்ளடக்கத்தை நான் மீட்டெடுத்துள்ளேன். நீங்கள் பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல் தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி. AntanO (பேச்சு) 16:32, 28 மார்ச் 2022 (UTC)

வணக்கம். இந்துஸ்தானி மொழி இந்தியா, பிஜி மற்றும் பாகிஸ்தான் தவிர்த்து வேற் எந்த நாட்டிலும் சிறுபான்மை மொழியாக அங்கீகரிக்க படவில்லை. KomaramRaju62 (பேச்சு) 16:38, 28 மார்ச் 2022 (UTC)

  தயவு செய்து எந்த விளக்கத்தையும் தராமல், கட்டுரையில் உள்ள உள்ளடக்கத்தையோ அல்லது வார்ப்புருவையோ நீக்காதீர்கள். இவ்வாறு நீங்கள் செய்யும் நீக்கமானது மீளமைச் செய்யப்படும். நீங்கள் பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல் தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி. AntanO (பேச்சு) 16:43, 28 மார்ச் 2022 (UTC)

Hi, AntanO. Hindustani and/or it's dialects are not recognized or spoken as minority languages in Trinad and Tobago, Guyana, Suriname and Mauritius. These languages/dialects are almost going to be extinct in those countries. KomaramRaju62 (பேச்சு) 16:46, 28 மார்ச் 2022 (UTC)

கட்டுரையின் பேச்சுப்பக்கத்தில் (தமிழில்) உரையாடுங்கள். அங்கீகரிக்கப்பட்ட சிறுபான்மை மொழி என்பதற்கு சான்று இணைக்கப்பட்டுள்ளது. அது சரியா தவறா என்பதையும் கருத்திடுங்கள். உசாத்துணையை (சான்று) தக்க காரணம் இன்றி நீக்க முடியாது. --AntanO (பேச்சு) 13:11, 29 மார்ச் 2022 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:KomaramRaju62&oldid=3409202" இலிருந்து மீள்விக்கப்பட்டது