வருக தொகு

சரவணன், உங்களை தமிழ் விக்கிக்கு வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். த. விக்கியில் ஆங்கிலத்தில் தலைப்புகள் இடுவதில்லை. நீங்கள் உருவாக்கிய கட்டுரையை தமிழ் தலைப்புக்கு மாற்றியுள்ளேன். இனி உருவாக்கும் கட்டுரைகளில் தமிழ் தலைப்பிலேயே தொடங்குங்கள்.--சோடாபாட்டில் 09:41, 13 செப்டெம்பர் 2010 (UTC)Reply

உங்கள் மடல் கிடைத்தது. ஏதேனும் சந்தேகம் இருந்தால் இங்கேயே நீங்கள் கேட்கலாம் (உங்கள் உரையாடல் பக்கத்தில் அல்லது என் உரையாடல் பக்கத்தில்). வணிகவியல், பொருளியல் பற்றிய தலைப்புகளில் நீங்கள் எழுத விரும்புவது குறித்து மகிழ்ச்சி. தமிழ் விக்கியில் பகுப்பு:வணிகவியல, பொருளியல், பங்குச் சந்தை பற்றிய பல கட்டுரைகள் உள்ளன. அவற்றில் ஏதேனும் ஒன்றை நீங்கள் விரிவு படுத்தலாம் அல்லது இல்லாத புதிய கட்டுரைகளை ஆங்கில விக்கியிலிருந்து மொழி பெயர்க்கலாம். விக்கியில் பங்களிக்கும் முறைகளை கீழே கொடுக்கிறேன். அதிலுள்ள பக்கங்களை படித்துப் பாருங்கள். முதலில் சிறிய தொகுப்புகளிலிருந்து தொடங்குங்கள், பின் பெரிய தொகுப்புகளுக்கு மாறிவிடலாம். ஏதேனும் ஐயமிருந்தால் கேளுங்கள், என்னால் முடிந்தவரை உதவுகிறேன்.--சோடாபாட்டில் 13:37, 13 செப்டெம்பர் 2010 (UTC)Reply

வாருங்கள், Ksaravanancbe! உங்களை வரவேற்கிறோம்.

 
வாருங்கள் Ksaravanancbe, உங்களை வரவேற்கிறோம்!

விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். விக்கிப்பீடியாவைப் பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதிப் பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள்.

விக்கிப்பீடியாவிற்குப் பங்களிப்பது பற்றி மேலும் அறிந்து கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:

__________________________________________________________________________________________________________________

 
கையொப்பம் இட இந்தப் பொத்தானை அமுக்கவும்


தாங்கள் தமிழ் விக்கிப்பீடியாவின் பேச்சுப் பக்கங்களிலும், கலந்துரையாடல்களிலும் கலந்து கொள்ளும் போது தங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள் அல்லது தொகுப்புப் பக்கத்தில் உள்ள பொத்தான்களில் (படத்தில் சிகப்பு நிற அம்புக் குறியிட்டுக் காட்டப்பட்டுள்ள) சரியான பொத்தானைச் சொடுக்கவும். __________________________________________________________________________________________________________________

  • தங்களைப் பற்றிய தகவல்களை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து கொள்ள இயலும். மேலும், விக்கிப்பீடியா தங்களுக்கு முதன் முதலில் எப்படி அறிமுகம் ஆனது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும். மேலும் கட்டுரைப் பக்கங்களில் தங்கள் தொடர்ச்சியான பங்களிப்பை எதிர்பார்க்கிறோம். நன்றி.

__________________________________________________________________________________________________________________

  • புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க, கட்டுரைக்கான தலைப்பைக் கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்குக் கீழே உள்ள பொத்தானைச் சொடுக்குங்கள்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Ksaravanancbe&oldid=593214" இலிருந்து மீள்விக்கப்பட்டது