M.shamil mohamed
வாருங்கள், M.shamil mohamed!
விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிப்பீடியாவைப் பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தை பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள். அல்லது தொகுப்புப் பக்கத்தில் பார்ப்பதற்கு கீழே இடப்புறம் காட்டப்பட்டுள்ள வடிவில் உள்ள பொத்தானை அமுக்கவும்:.விக்கிப்பீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்து கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:
- பங்களிப்பாளர் கவனத்திற்கு
- தொகுத்தல் உதவிப் பக்கம்
- விக்கிப்பீடியா:சிறந்த கட்டுரையை எழுதுவது எப்படி
- விக்கிப்பீடியா:பயனர் பக்கம்
புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள்.
உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.
--கார்த்திக் 05:10, 18 பெப்ரவரி 2010 (UTC)
வணக்கம்
தொகுதங்களின் கட்டுரை விக்கிப்பீடிய கலைகளஞ்சிய நடைக்கு ஏற்புடையதாக இல்லை. இக்கட்டுரையை விக்கி நடைக்கேற்ப மாற்றி எழுதவும். இது வலைபதிவு அல்ல என்பதை தாங்கள் கருத்தில் கொள்ளவேண்டும். உங்களுக்கு ஏதேனும் சந்தேகமெனில் ஏற்கனவே உள்ள கட்டுரைகளை பாருங்கள் அல்லது என்நை தொடர்பு கொள்ளுங்கள்.--கார்த்திக் 05:43, 18 பெப்ரவரி 2010 (UTC)
பயணர் பக்கம்
தொகுமுகமது அவர்களே, பயணர் பக்கம் உங்களை பற்றிய குறிப்புகள், உங்களது விருப்பம் போண்றவற்றை இடுவதற்கு மட்டுமேயாகும். மேலும் உங்களது பயனர் பக்கத்தில் ஆங்கிலத்தில் உள்ளடக்கம் உள்ளது, இதை தயவுசெய்து மாற்றவும்--கார்த்திக் 05:58, 18 பெப்ரவரி 2010 (UTC)