Madhusam
வாருங்கள்!
வாருங்கள், Madhusam, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!
உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.
தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!
நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.
பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:
- விக்கிப்பீடியாவின் ஐந்து தூண்கள்
- விக்கிப்பீடியா:கொள்கைகளும் வழிகாட்டல்களும்
- விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா இவை அன்று
- கட்டுரையை எப்படித் தொகுப்பது?
மேலும் காண்க:
December 2016
தொகுHello, Madhusam, welcome to Wikipedia and thank you for your contributions. Your editing pattern indicates that you may be using multiple accounts or coordinating editing with people outside Wikipedia. Our policy on multiple accounts usually does not allow this, and users who use multiple accounts may be blocked from editing. If you operate multiple accounts directly or with the help of another person, please disclose these connections. Thank you. AntanO 03:26, 20 திசம்பர் 2016 (UTC)
- @AntanO: நீங்கள் என் பயனர் பேச்சுபக்கத்தில் இந்த 2016ம் ஆண்டு இட்ட ஆதாரமற்ற குற்றச்சாட்டை ஐந்து வருடம் கழித்து இன்று மீளமைத்திருக்கிறீர்கள். இதற்கான காரணம் என்ன? குறைந்தபட்சம் உங்கள் 2016 குற்றச்சாட்டின் தொடர்ச்சி என்ன, முடிவு என்ன, எதனால் என் அக்கவுண்ட்டை ஐந்து வருடங்கள் தொடர அனுமதித்தீர்கள் என்றாவது சொல்லிவிட்டு இந்தக் குற்றச்சாட்டை மீளமைத்திருக்கவேண்டும்.
- நான் பத்து வருடங்களாக விக்கிபீடியாவில் பங்களித்துக்கொண்டுள்ளேன். உங்களது இந்த மீளமைத்தல் எனது அக்கவுண்டின் மீதான நம்பகத்தன்மையை குலைக்கிறது. நீங்கள் எந்த ஆதாரமும் தராமல் வெறுமனே மீளமைப்பது என்பது என் அக்கவுண்டின் மீதான தனிப்பட்ட காழ்ப்பு என்றே கொள்ளவேண்டியுள்ளது Madhusam (பேச்சு) 06:06, 23 திசம்பர் 2021 (UTC)
வணக்கம், Madhusam!
தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. எனினும், நீங்கள் உருவாக்கிய கட்டுரை விக்கிப்பீடியா போன்ற ஒரு கலைக்களஞ்சியத்தில் இடம்பெறத்தக்கது அன்று என்பதால் நீக்கியுள்ளோம். குறிப்பாக, விக்கிப்பீடியா ஒரு வலைப்பதிவு அன்று என்பதைக் கருத்தில் கொள்க. எடுத்துக்காட்டுக்கு, ஒரு நாட்டைப் பற்றிய தகவல், புள்ளிவிவரங்களை விக்கிப்பீடியாவில் தரலாம். ஆனால், அந்நாட்டின் அரசியல் சூழ்நிலை பற்றிய தங்கள் கருத்தை இங்கு இட இயலாது. அதே போல், ஒரு நோயைப் பற்றிய விவரங்களைத் தரலாம். ஆனால், அந்நோயில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான அறிவுரை, சொந்த அனுபவம் போன்றவற்றை ஒரு கட்டுரையாக எழுத இயலாது.
தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள தேர்ந்தெடுத்த கட்டுரைகளைக் கண்டீர்கள் என்றால், என்ன வகையான கட்டுரைகளை எழுதலாம் என்பது புலப்படும். தங்களுக்குத் தேவைப்படும் தகவலை ஆங்கில விக்கிப்பீடியாவில் இருந்து எடுத்து தமிழில் மொழிபெயர்த்து எழுதலாம். ஒரு கட்டுரையை முதல் எடுப்பிலேயே முழுமையாக எழுத வேண்டியதில்லை. மூன்று வரிகள் இருந்தால் போதும். பிறகு, சிறுகச் சிறுக வளர்த்து எழுதலாம். மற்ற விக்கிப்பீடியா பயனர்களும் உங்களுக்கு உதவுவர். தகுந்த ஆதாரங்களுடன் நடுநிலையான தகவலை மட்டும் எழுதுங்கள். இவை வேறு எங்கும் இருந்து படியெடுக்கப்பட்டதாகவோ காப்புரிமைச் சிக்கல் இல்லாததாகவோ பார்த்துக் கொள்ளுங்கள்.
புதிதாக கட்டுரைகள் எழுதுவது மட்டுமன்றி, ஏற்கனவே உள்ள கட்டுரைப் பக்கங்களை மேம்படுத்தலாம். அவற்றில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கட்டுரைகளில் இடத்தக்க படங்களை விக்கிமீடியா காமன்சு தளத்தில் பதிவேற்றலாம்.
ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.
--~AntanO4task (பேச்சு) 19:29, 22 திசம்பர் 2021 (UTC)
- அன்புடையீர் - இன்று 22-திசம்பர்-21 நீங்கள் என் பயனர் பேச்சுப்பக்கத்தில் இட்டிருக்கும் இப்பதிவு குறிப்பாக எந்தக் கட்டுரை பற்றியது என்று தெளிவாக சொல்லவும். பொதுவாக 'உங்கள் கட்டுரை கலைக்களஞ்சியத்துக்கு ஏற்றதல்ல' என்று சொல்வது குழப்பமாக உள்ளது. நான் விக்கிபீடியா கட்டுரைகள் பலவற்றை உருவாக்குகிறேன், பங்களிக்கிறேன். அதனால் தெளிவாக சொன்னால் ஆக்கபூர்வமாக பங்களிக்க இயலும் Madhusam (பேச்சு) 06:13, 23 திசம்பர் 2021 (UTC)
- நீங்கள் 10 ஆண்டுகளாக விக்கிப்பீடியாவில் பங்களித்து வருவதாகவும் பல கட்டுரைகளை உருவாக்கியுள்ளதாகவும் கூறுகிறீர்கள். ஆனால் உங்கள் பங்களிப்பு விபரங்கள் அதனை மறுதலிக்கின்றனவே. வேறு பெயரில் அல்லது பெயர்களில் பங்களித்திருக்கிறீர்களா?--Kanags \உரையாடுக 09:30, 23 திசம்பர் 2021 (UTC)
- @kanags - இப்படி வெற்று குற்றச்சாட்டுகளை கேள்விகளை கேட்டால் உங்கள் மீது புகார் அளிக்கவே தோன்றுகிறது. உங்களுக்கு வேண்டுமென்றால் என் ஆங்கில தமிழ் விக்கிபீடியா பங்களிப்புகளை பார்க்கவும், அதில் உங்களுக்கு என்ன ஐயம் உள்ளதென்று சொல்லவும். இயலாதென்றால் என் பயனர் பக்கத்தில் வந்து வம்பு அளப்பதை தவிர்க்கவும் Madhusam (பேச்சு) 09:42, 23 திசம்பர் 2021 (UTC) Madhusam (பேச்சு) 10:32, 23 திசம்பர் 2021 (UTC)
- நீங்கள் 10 ஆண்டுகளாக விக்கிப்பீடியாவில் பங்களித்து வருவதாகவும் பல கட்டுரைகளை உருவாக்கியுள்ளதாகவும் கூறுகிறீர்கள். ஆனால் உங்கள் பங்களிப்பு விபரங்கள் அதனை மறுதலிக்கின்றனவே. வேறு பெயரில் அல்லது பெயர்களில் பங்களித்திருக்கிறீர்களா?--Kanags \உரையாடுக 09:30, 23 திசம்பர் 2021 (UTC)
வணக்கம், விக்கிப்பீடியாவுக்கு யாரும் ஆக்கநோக்கில் பங்களிக்கலாம் என்றாலும், ஏனைய பயனர்களுடன் ஊடாடும்போது, நல்லெண்ண நம்பிக்கையுடன் செயற்படும்படி கேட்டுக்கொள்கின்றேன். உங்களது வரவேற்புச் செய்தியில் மேலதிக விவரங்களைக் காணலாம். நன்றி.--தாமோதரன் (பேச்சு) 10:37, 23 திசம்பர் 2021 (UTC)
- வணக்கம். நான் விக்கிபீடியாவில் 2011 முதல் பங்களித்து வருகிறேன். தமிழ் விக்கிப்பீடியாவில் 2016 முதல் என் பயனர் கணக்கின் மீது 2016ல் @AntanO என்பவர் 'பல கணக்குகள்' வைத்திருப்பதாக குற்றச்சாட்டு சொன்னார். அதை அவர் நீக்காததால், நானே சமீபத்தில் நீக்கியிருந்தேன். அதை அவர் இன்று மீளமைத்திருக்கும் காரணம் என்ன? @Kanags என்பவர் 'பல கணக்குகள் வைத்திருக்கிறீர்களா' என்று கேட்கும் காரணம் என்ன? இவர்களுக்கு பயனர் மீது சந்தேகமிருந்தால் அதை தரவுகளுடன் சொல்லட்டும். இப்படி பொத்தாம்பொதுவாக கேட்பது என் கணக்கின் நம்பகத்தன்மையை குறைக்கிறது. இவர்கள் பல்லாண்டு காலமாக விக்கியில் பங்களிக்கலாம், ஆனால் பேச்சுப்பக்கத்தில் வந்து பொதுவாக கேள்வி கேட்பது harassment ஆக கொள்ளப்படவேண்டும் Madhusam (பேச்சு) 11:17, 23 திசம்பர் 2021 (UTC)
- தரவுகள் அடிப்படையில் நீங்கள் 2016 சூன் 7 முதல் விக்கிப்பீடியாவில் பங்களிக்கிறீர்கள். உங்கள் பேச்சு பக்கத்தில் நீங்கள் குறிப்பிட்டது நான் விக்கிபீடியாவில் 2011 முதல் பங்களித்து வருகிறேன் என்று. அதனால் உங்களது 2011 முதல் பங்களித்த பங்களிப்புகள் எங்கே? எந்த பெயரில்? சா அருணாசலம் (பேச்சு) 13:40, 23 திசம்பர் 2021 (UTC)
விக்கிபீடியா என்றால் ஆங்கிலத்துக்கும் சேர்த்து தானே? ஒரே பயனர் கணக்கு தானே? அதில் 2011 முதல் பங்களித்துள்ளேன். மேலே @தாமோதரன் தெளிவாக்கியுள்ளேன், தமிழ் விக்கிபீடியாவில் 2016 முதல் அதே பயனர்கணக்கிலேயே பங்களிக்கிறேன். புரிந்ததா? நீங்கள் எல்லாரும் இங்கு நிருபிக்க விரும்புவது என்ன? ஐந்து வருடமோ பத்யு வருடமோ, என் பங்களிப்புகளை நீங்கள் பார்க்கவே இல்லை. 2016ல் என் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டை அப்படியே கிடப்பில் போட்ட நியாயத்தை கேட்கவில்லை. மீண்டும் மீண்டும் எனக்கு வேறு கணக்கு உள்ளதா என்றே கேட்கிறீர்கள். மற்ற பயனர்களை ஊக்குவிக்கும் முறையா இது? Madhusam (பேச்சு) 13:48, 23 திசம்பர் 2021 (UTC)
- சந்தேகம் தீர்ந்தது இனி தொடர்ந்து பங்களிக்க என் வாழ்த்துகள் நன்றி சா அருணாசலம் (பேச்சு) 13:57, 23 திசம்பர் 2021 (UTC)
நன்றி. நீங்கள் அட்மினாக இருந்தால் இந்தப் புகார் மூடப்பட்டது என்று சான்று தரவும் தயவு செய்து. 2016 முதல் இதை நீட்டித்து என் பேச்சுப்பக்கத்தில் வைத்திருப்பது நியாயமல்ல Madhusam (பேச்சு) 14:12, 23 திசம்பர் 2021 (UTC)
- நான் நிர்வாகி இல்லை. நிர்வாகிகள் உங்கள் கோரிக்கைக்கு பதிலளிப்பார்கள். எதையும் இரத்தின சுருக்கமா பேசி முடியுங்கள். இப்படி பக்கம் பக்கமா பேச வேண்டாம். நன்றி - - சா அருணாசலம் (பேச்சு) 16:13, 23 திசம்பர் 2021 (UTC)
- 2016 இல் அறிவித்தல் தெரிவித்ததற்கு ஏன் பதிலளிக்கவில்லை? அதற்கு முறையாக அப்போதே பதில் அளித்திருக்க வேண்டும். குறித்த அப்பகுதியை விரும்பினால் நீக்கலாம் (ஆ.வியில் குறிப்புள்ளது இதனையும் கருத்திற்கொள்ளவும்). காளிப்ரஸாத் கட்டுரை ஒரு கலைக்களஞ்சியத்திற்குரியதாக இல்லை. காண்க: en:Wikipedia:Notability (people). மேலும், தமிங்கிலத்தில் உரையாட வேண்டாம். தேவையற்ற, பொருத்தமற்ற உரையடல்களைத் தவிருங்கள். (எ.கா: //வம்பு அளப்பதை தவிர்க்கவும்//, //புகார் மூடப்பட்டது என்று சான்று தரவும்//) நன்றி. --AntanO (பேச்சு) 18:49, 23 திசம்பர் 2021 (UTC)
2016l Madhusam (பேச்சு) 18:57, 23 திசம்பர் 2021 (UTC)
2016ல் நீங்கள் கேட்டது கேள்வி அல்ல. நீங்கள் இட்ட குற்றச்சாட்டுக்கு நான் எவ்வகையிலும் பதில் அளிக்கவியலாது.என் பேச்சுப்பக்கதில் என்ன மொழி பேசலாம் என்பது என் உரிமை, உங்கள் அறிவுரை தேவையற்றது. உங்கள் அட்மின் நிலையை நீங்கள் தவறாக பயன்படுத்துவது என்பது என் புகார். ஒரு பயனரிடம் 'பல கணக்குகள் வைத்திருக்கிறீர்களா' என்று கேட்பது இங்கிதம் அல்ல. இந்தப் பகுதி இப்படியே இருக்கட்டும் Madhusam (பேச்சு) 19:04, 23 திசம்பர் 2021 (UTC)
December 2021
தொகுPlease refrain from using talk pages for general discussion of the topic or other unrelated topics. They are for discussion related to improving the article; not for use as a forum or chat room. If you have specific questions about certain topics, consider visiting our reference desk and asking them there instead of on article talk pages. See here for more information. Thank you. AntanO (பேச்சு) 20:22, 23 திசம்பர் 2021 (UTC)
நான் எந்த article talக் pagesலும் எந்த பொது உரையாடலும் செய்யவில்லை. என் பயனர் பேச்சுப்பக்கத்தில் மட்டுமே நீங்கள் 2016ல் இட்ட குற்றச்சாட்டை 2021ல் மீளமைத்த காரணத்தை கேட்டு எழுதினேன்.மேலும் தாங்கள் ஒரு அட்மின் என்ற நிலையை தாண்டி 'தமிங்கலத்தில் எழுதாதீர்கள்' என்று சொல்வதே பொருந்தாத உரையாடல் என்று புகார் சொல்கிறேன். Madhusam (பேச்சு) 01:21, 24 திசம்பர் 2021 (UTC)