வாருங்கள், Mageshwaran!

வாருங்கள் Mageshwaran, உங்களை வரவேற்கிறோம்!
விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிப்பீடியாவைப் பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தை பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள். அல்லது தொகுப்புப் பக்கத்தில் பார்ப்பதற்கு கீழே இடப்புறம் காட்டப்பட்டுள்ள வடிவில் உள்ள பொத்தானை அமுக்கவும்:
கையொப்பம் இட இந்தப் பொத்தானை அமுக்கவும்
.

விக்கிப்பீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்து கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:

புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள்.


உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.

--மணியன் 09:08, 12 நவம்பர் 2009 (UTC)Reply

புதுப்பயனர் வரவேற்பு

தொகு

மகேஷ்வரன்,புதுப்பயனர்களை வரவேற்கும் உங்கள் ஆர்வத்திற்கு நன்றி.ஆனால் நீங்கள் இட வேண்டிய பக்கம் பயனரின் உரையாடல் பக்கத்தில் ஆகும். இது பயனர்_பேச்சு என்ற பெயர்வெளியில் இருக்கும்.உரையாடல் என்ற கீற்றில் சொடுக்க வேண்டும். பயனர் பக்கத்தில் நீங்கள் வெளியிட்டது போல அப்பயனர்களின் விவரங்களைத் தெரிவிக்கும் தனி பக்கமாகும்.கவனித்து செய்யவும்--மணியன் 15:38, 12 நவம்பர் 2009 (UTC)Reply

வணக்கம், மகேசுவரன், நீங்கள் உங்கள் பிறந்த நாளை ஜூன் 1 கட்டுரையில் இணைத்திருந்தீர்கள். புகழ் பெற்றவர்களின் பிறந்த மற்றும் இறந்த குறிப்புகளையே நாட்கள் கட்டுரைகளில் இட வேண்டும். மேலும், விக்கிப்பீடியாவில் இப்போது தான் பங்கு பற்ற வந்திருக்கிறீர்கள். ஒரு சில கட்டுரைகளையாவது தாருங்கள். பல கட்டுரைகளை விரிவு படுத்தலாம். புதிய பயனர்களை வரவேற்பவர்கள் அவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும்.--Kanags \பேச்சு 20:00, 12 நவம்பர் 2009 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Mageshwaran&oldid=447791" இலிருந்து மீள்விக்கப்பட்டது