MagnusAstrum
என்னுடன் சேர்ந்து திருக்குறளை கோர்க்க உதவுங்கள்.
எப்படி தமிழில் தட்டச்சு செய்வது? இகலப்பை உதவியுடன், இது போன்றதொரு கட்டத்திலேயே தட்டச்சு செய்யலாம்!.. தட்டச்சு பழக மணல்தொட்டிக்கு செல்லுங்கள்.
- == வாருங்கள்! ==
வாருங்கள், MagnusAstrum, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!
உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.
தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!
நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.
பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:
- விக்கிப்பீடியாவின் ஐந்து தூண்கள்
- விக்கிப்பீடியா:கொள்கைகளும் வழிகாட்டல்களும்
- விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா இவை அன்று
- கட்டுரையை எப்படித் தொகுப்பது?
மேலும் காண்க:
- {{கலைக்களஞ்சியக் கட்டுரை விளக்கம்}}
- {{பதிப்புரிமை மீறல் விளக்கம்}}
- {{பதிப்புரிமை மீறல் படிமம்}}
- {{தானியங்கித் தமிழாக்கம்}}
- {{வெளி இணைப்பு விளக்கம்}}
- {{கட்டுரையாக்க அடிப்படைகள்}}
- I will also try to contribute as much possible towards developing the kuRaL article.--ரவி (பேச்சு) 16:01, 19 மே 2005 (UTC)
ரவி, உங்கள் உதவிக்கு நன்றி. நான், பாயிரவியலை தொகுத்துக் கொண்டிருக்கிறேன். திருக்குறள் பக்கத்தில் மூன்று பால்களை பற்றியும் விளக்க நினைத்தேன். முயற்சி பண்ணுங்களேன்... :-) ஆனந்த் 01:16, 20 மே 2005 (UTC)
- Ananth, please do not include your comments and signature in the article page in order to confirm with the wikipedia format. Also, if you like to give a link to the main article thirukkural or other iyal pages from any of the "iyal" pages, please give it under the "ivaRRaiyum paarkkavum" section. Tamil wikipedia is in the initial stages and I am very glad to see the active contribution from you. Thanks.--ரவி (பேச்சு) 06:33, 22 மே 2005 (UTC)
ரவி, உங்க comment பாதி புரியுது, மீதி புரியல.. :-) i've removed the signatures, but it would b better if the stub template be changed to include.. "இந்த பக்கத்தை மேலும் மெருகேற்றுவது எப்படி? கருத்துக்கள் மற்றும் எண்ணங்களுக்கு மேலே உள்ள உரையாடல் பக்கத்திற்கு செல்லுங்கள்." Cos it would be better if the talk page contains some inf abt the incomplete things in the page, so that the visitor can know where to work upon.
And we need the link to thirukkural main page.. otherwise, the whole thirukural will look incoherent. Rather than just delecting the link to Thirukural main page/ other 'iyal' the link could have been enhanced and made into a sentence. anyway, I'll do it. no worries.. :-) ஆனந்த் 09:38, 22 மே 2005 (UTC)
- ananth, u have understood everythinng :) the change in template stub is ok. it is good that u included the links to thirukkural and ither iyals thrugh a complete sentence rather than just giving stand alone links. I have moved the two iyal pages to a new title including திருக்குறள் in brackets. This will help the reader to understand the context of the topic when he/she goes through the topic index. This will also help to avoid ambiguity in general topics like ozukkam, kalvi etc., which are also chapters in திருக்குறள். You may also follow the same naming convention of including திருக்குறள் in brackets when writing articles related to திருக்குறள் in future.--ரவி (பேச்சு) 06:29, 23 மே 2005 (UTC)
ஆனந்த், for your info, I have added few quality links in the thirukkural page. the project madurai page gives kurals in unicode format. In case, you are spending time to type the kuraLs, you may copy it from that site and paste here to save time. so far, I couldn't find thirukkural urai in unicode format. But you can use mu.karunaanithi kural urai to unicode font using the suratha software.Please use the murasoli font to make the conversion.--ரவி (பேச்சு) 12:28, 23 மே 2005 (UTC)
பங்களிப்பு வேண்டுகோள்
தொகுதமிழ் விக்கிப்பீடியாவில் தங்கள் பங்களிப்புகள் அனைத்தும் சிறப்பானவை. இந்த சிறப்பான பங்களிப்பில் தங்கள் பணிகளின் காரணமாக, தற்போது சற்று இடைவெளி ஏற்பட்டிருக்கிறது என கருதுகிறேன். தங்களுக்குக் கிடைக்கும் விடுமுறை நாளில் / ஓய்வு நேரங்களில் தமிழ் விக்கிப்பீடியாவிற்கு பங்களித்து, தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சியில் மீண்டும் பங்கெடுக்க வேண்டுமாய் அன்புடன் வேண்டுகிறேன்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 09:45, 21 சூலை 2011 (UTC)