வாருங்கள்!

வாருங்கள், Mohammednoortheen, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:


-- சிவகார்த்திகேயன் (பேச்சு) 01:56, 10 ஆகத்து 2017 (UTC)Reply

பதிப்புரிமை மீறல்

தொகு
 

வணக்கம், Mohammednoortheen!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. எனினும், நீங்கள் உருவாக்கிய கட்டுரையில்/படிமத்தில் பதிப்புரிமை / படிம பதிப்புரிமை சிக்கல் உள்ளதால் நீக்கியுள்ளோம். இணையத் தளங்கள், வலைப்பதிவு, நூல்கள் போன்றவற்றிலிருந்து படியெடுத்து இங்கு கட்டுரையாக எழுத இயலாது. நீங்கள் எழுதும் கட்டுரைகள் வேறு எங்கும் இருந்து படியெடுக்கப்பட்டதாகவோ காப்புரிமைச் சிக்கல் இல்லாததாகவோ பார்த்துக் கொள்ளுங்கள். காப்புரிமைச் சிக்கல் உள்ளவற்றை தொடர்ந்து இங்கு தொகுத்தால், நீங்கள் தொகுக்க முடியாதவாறு தடை செய்யப்படலாம்.


ஒரு வேளை நீங்கள் எழுதியது உங்கள் சொந்த ஆக்கமாகவோ அதை எழுதிய இன்னொருவர் அதனை விக்கிப்பீடியாவுக்கு அளிக்க அணியமாகவோ இருந்தால், அந்த உள்ளடக்கத்தை கிரியேட்டிவ் காமன்சு உரிமத்தில் அளிப்பதாக அதன் மூலமான இணையத்தளத்திலோ நூலிலோ அறிவிக்கச் செய்யுங்கள். விக்கிப்பீடியா கட்டுரையின் உசாத்துணைப் பகுதியில் மூலக் கட்டுரையின் பெயரும் எழுதியவர் பெயரும் குறிப்பிடப்படும். இது குறித்த உதவிக்கு, http://en.wikipedia.org/wiki/Wikipedia:Requesting_copyright_permission , http://en.wikipedia.org/wiki/Wikipedia:Example_requests_for_permission ஆகிய பக்கங்களைப் பாருங்கள்.


இந்த உரிமத்தின் படி யார் வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் கட்டுரைகளைப் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டுக்கு, விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் இடம்பெற்ற பிறகு, இன்னொரு புகழ்பெற்ற வார இதழ் அந்தக் கட்டுரையைப் பதிப்பிக்கலாம். சில திருத்தங்கள் செய்து வெளியிடலாம். அதில் மூலக் கட்டுரையை எழுதியவர் பெயரைக் குறிப்பிட வேண்டியது கட்டாயம். ஆனால், இதற்காக முன்னதாகவே ஒப்புதல் வாங்கவோ பணமாகவோ பொருளாகவோ பரிசு ஏதும் வழங்கப்படவோ தேவையில்லை. இந்தப் புரிதலுடன் ஒருவர் உரிமத்தை வழங்குவது முக்கியம்.


புதிதாக கட்டுரைகள் எழுதுவது மட்டுமன்றி, ஏற்கனவே உள்ள கட்டுரைப் பக்கங்களை மேம்படுத்தலாம். அவற்றில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கட்டுரைகளில் இடத்தக்க படங்களை விக்கிமீடியா காமன்சு தளத்தில் பதிவேற்றலாம்.


ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.

--Kanags \உரையாடுக 22:24, 20 சூன் 2020 (UTC)Reply

 

வணக்கம், Mohammednoortheen!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. எனினும், நீங்கள் உருவாக்கிய கட்டுரை விக்கிப்பீடியா போன்ற ஒரு கலைக்களஞ்சியத்தில் இடம்பெறத்தக்கது அன்று என்பதால் நீக்கியுள்ளோம். குறிப்பாக, விக்கிப்பீடியா ஒரு வலைப்பதிவு அன்று என்பதைக் கருத்தில் கொள்க. எடுத்துக்காட்டுக்கு, ஒரு நாட்டைப் பற்றிய தகவல், புள்ளிவிவரங்களை விக்கிப்பீடியாவில் தரலாம். ஆனால், அந்நாட்டின் அரசியல் சூழ்நிலை பற்றிய தங்கள் கருத்தை இங்கு இட இயலாது. அதே போல், ஒரு நோயைப் பற்றிய விவரங்களைத் தரலாம். ஆனால், அந்நோயில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான அறிவுரை, சொந்த அனுபவம் போன்றவற்றை ஒரு கட்டுரையாக எழுத இயலாது.

தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள தேர்ந்தெடுத்த கட்டுரைகளைக் கண்டீர்கள் என்றால், என்ன வகையான கட்டுரைகளை எழுதலாம் என்பது புலப்படும். தங்களுக்குத் தேவைப்படும் தகவலை ஆங்கில விக்கிப்பீடியாவில் இருந்து எடுத்து தமிழில் மொழிபெயர்த்து எழுதலாம். ஒரு கட்டுரையை முதல் எடுப்பிலேயே முழுமையாக எழுத வேண்டியதில்லை. மூன்று வரிகள் இருந்தால் போதும். பிறகு, சிறுகச் சிறுக வளர்த்து எழுதலாம். மற்ற விக்கிப்பீடியா பயனர்களும் உங்களுக்கு உதவுவர். தகுந்த ஆதாரங்களுடன் நடுநிலையான தகவலை மட்டும் எழுதுங்கள். இவை வேறு எங்கும் இருந்து படியெடுக்கப்பட்டதாகவோ காப்புரிமைச் சிக்கல் இல்லாததாகவோ பார்த்துக் கொள்ளுங்கள்.


புதிதாக கட்டுரைகள் எழுதுவது மட்டுமன்றி, ஏற்கனவே உள்ள கட்டுரைப் பக்கங்களை மேம்படுத்தலாம். அவற்றில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கட்டுரைகளில் இடத்தக்க படங்களை விக்கிமீடியா காமன்சு தளத்தில் பதிவேற்றலாம்.


ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.

--Kanags \உரையாடுக 22:24, 20 சூன் 2020 (UTC)Reply

June 2020

தொகு

  தயவு செய்து தேவைற்ற தொகுப்பினை நிறுத்துங்கள். இதனைத் தொடர்ந்து ஆக்க நோக்கில் இல்லாத தொகுப்புகளை செய்தால், நீங்கள் தடை செய்யப்படலாம். Kanags \உரையாடுக 22:27, 20 சூன் 2020 (UTC)Reply


எனது கட்டுரைகள் அனைத்தும் என்னுடைய சொந்த கட்டுரை தான் வேறு யாரும் எழுதியதை எழுதவில்லை நான் எழுதியது எனது ஊர் சம்பந்தப்பட்ட வரலாறு தவிர யாருடைய தனிப்பட்ட விபரம் அல்ல நான் இருப்பது அமெரிக்காவில் எனது ஊர் மற்றும் பொது நிறுவனங்களiன் விபரம் தான் பதிவு செய்கிறேன். மேலும் என்னுடைய தனிப்பட்ட கட்டுரை தவிர வேறு யாரும் எழுதியது அல்ல அடுத்து இந்த பதிவிடுதல் என்பது எனக்கு புதியது காப்புரிமை பற்றி தெரியும் நிச்சயம் யாருடைய பதிவும் இதில் பதியவில்லை என்பதை உறுதியாக கூறுகிறேன். நன்றி மேலும் தாங்களை தொடர்பு கொள்ள எந்த வகையில் மின்னஞ்சல் பற்றி தகவல் தரவும் இதில் எதுவும் தவறாக பதிவு செய்தோ அல்லது நீக்கியோ இருந்தால் அதற்காக வருந்துகிறேன் காரணம் எப்படி என்று தெரியாமல் செய்து இருக்கலாம் கொஞ்ச நாள்களiல் கற்று கொள்கிறேன் நன்றி

வணக்கம், உங்கள் சொந்தக் கட்டுரை என்றாலும் விக்கிப்பீடியா நடையில் எழுத வேண்டும். விக்கிப்பீடியா ஒரு வலைப்பதிவு அன்று என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள். உங்கள் வலைப்பதிவில் நீங்கள் எழுதியிருந்தாலும், அதனை இங்கு பிரதி பண்ணி எழுத முடியாது. தகுந்த மேற்கோள்களுடன் கலைக்களஞ்சிய நடையில் எழுத வேண்டும். நன்றி.--Kanags \உரையாடுக 22:44, 20 சூன் 2020 (UTC)Reply

நன்றி அய்யா தாங்கள் பதில் தந்தமைக்கு இணைய பதிவில் வந்த கட்டுரை அல்ல அச்சு ஊடகத்தில் எழுதிய கட்டுரை இருந்தும் ஊர் மற்றும் கல்வி நிறுவனங்கள் பற்றி எழுலாம் அல்லவா? அப்படி எழுதினால் ஏன் அதை நீக்கம் செய்கிறீர்கள் அது மட்டும் எனக்கு புரியவில்லை உதாரணத்திற்கு என்னுடைய சொந்த ஊர் பற்றி எழுதியிருந்தேன் அதையும் நீக்கி எந்த விபர பதிவு இல்லாமல் செய்து விடுகிறீர்கள் தயவு செய்து தனிப்பட்ட வகையில் இருந்தால் நீக்கவும் அதில் எனக்கு எந்த வித எதிர் கருத்தும் இல்லை. பொது நிறுவனங்கள் பொது ஊர் மற்றும் கல்வி நிறுவனங்கள் ஊர் பிரமுகர் பற்றிய வாழ்க்கை குறிப்பு பற்றி ஏன் எழுத அனுமதிக்கவில்லை ஒரு பொது கட்டுரை என்பது தனிப்பட்ட வகையில் இல்லை என்றால் தயவு செய்து ஊர் மற்றும் சிறப்பு விசயங்களiன் கட்டுரை எழுதலமா? தாங்கள் குறிப்பின்படி மேலும் உங்களiன் விதிமுறைகளை வாசித்து பார்க்கிறேன். அதன் வழி முறையின் படி எழுத இனிமேல் முயற்சி செய்கிறேன். தாங்களiன் தமிழ் பணிகளுக்கும் சேவைக்கு வாழ்த்துக்கள் தாங்கள் அன்பு தமிழ் மொழி பேசும் சகோதரன் அமெரிக்காவிலிருந்து

இதைத்தானே நீங்கள் அப்படியே பிரதி பண்ணி விக்கிப்பீடியாவில் வெளியிட்டிருக்கிறீர்கள்? விக்கிப்பீடியா ஒரு வலைப்பதிவு அன்று என்பதைக் கவனத்தில் கொண்டு, ஏனைய கட்டுரைகள் இங்கு எவ்வாறு எழுதப்பட்டுள்ளன என்பதைப் படித்துப் பாருங்கள்.--Kanags \உரையாடுக 00:38, 21 சூன் 2020 (UTC)Reply


தாங்களiன் வளமான வாழ்விற்கு வாழ்த்துக்கள் நன்றி தாங்களiன் விபர அறிவுரை எனது எதிர்கால கட்டுரைக்கு பயன் தரும் என்று நம்புகிறேன். நிச்சயம் கட்டுரை வடிமைப்பை பற்றி ஆழ்ந்து படித்து அதன்படி எழுதி பதிவிடுகிறேன். அதில் தவறு இருந்தால் திருத்தம் தரவும். விரைவில் எழுதி பதிவு செய்கிறேன். உதாரணத்திற்கு ஒரு கல்வி நிறுவனத்தை பற்றி எழுதினால் எப்படி எழுத வேண்டும். அந்த நிறுவன விபரங்களுடன் எழுதலாம் அல்லவா? தகவல் விளம்பர நோக்கமோ அல்லது வேறு வகையில் இருக்க கூடாது என்பதை உணர்ந்தே இப்படி விபரம் தாங்களiடம் கேட்கிறேன். மேலும் தாங்களiன் பதில் அறிவுரைக்கு நன்றி வாழ்த்துக்கள் தொடரட்டும் தாங்களiன் தமிழ் சேவைகள்

2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for voters

தொகு

Greetings,

The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.

You can also verify your eligibility using the AccountEligiblity tool.

MediaWiki message delivery (பேச்சு) 16:35, 30 சூன் 2021 (UTC)Reply

Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Mohammednoortheen&oldid=3184485" இலிருந்து மீள்விக்கப்பட்டது