Pazhani rathina vadivelu
வாருங்கள்!
வாருங்கள், Pazhani rathina vadivelu, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!
உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.
தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!
நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.
பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:
- விக்கிப்பீடியாவின் ஐந்து தூண்கள்
- விக்கிப்பீடியா:கொள்கைகளும் வழிகாட்டல்களும்
- விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா இவை அன்று
- கட்டுரையை எப்படித் தொகுப்பது?
மேலும் காண்க:
Murungai maram
தொகுவணக்கம், விக்கிப்பீடியா பதிப்புரிமை தொடர்பில் கவனத்தில் உள்ளது. எனவே தயவுசெய்து பதிப்புரிமையுள்ள உள்ளடக்கங்களை மற்ற வலைத்தளங்களிலிருந்து எடுத்து இங்கு இட வேண்டாம். நீங்கள் உருவாக்கிய Murungai maram கட்டுரை இங்கிருந்து எடுக்கப்பட்டுள்ளது. அவ்வாறு செய்வது விக்கிப்பீடியா:பதிப்புரிமை மீறலாகும். எனவே Murungai maram கட்டுரை நீக்கப்படுகிறது. மேலும் உதவி தேவைப்படின் தயங்காமல் கேட்கவும், மேலும் ஆங்கிலத்தில் தலைப்பிடுவதில்லை, எனவே கட்டுரைகளுக்கு தமிழில் தலைப்பிடவும்.நன்றி----சண்முகம்ப7 (பேச்சு) 07:13, 31 ஆகத்து 2012 (UTC)