RR Ranjithkumar vetharavi
வாருங்கள்!
வாருங்கள், RR Ranjithkumar vetharavi, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!
உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.
தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!
நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.
பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:
- விக்கிப்பீடியாவின் ஐந்து தூண்கள்
- விக்கிப்பீடியா:கொள்கைகளும் வழிகாட்டல்களும்
- விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா இவை அன்று
- கட்டுரையை எப்படித் தொகுப்பது?
மேலும் காண்க:
- {{கலைக்களஞ்சியக் கட்டுரை விளக்கம்}}
- {{பதிப்புரிமை மீறல் விளக்கம்}}
- {{பதிப்புரிமை மீறல் படிமம்}}
- {{தானியங்கித் தமிழாக்கம்}}
- {{வெளி இணைப்பு விளக்கம்}}
- {{கட்டுரையாக்க அடிப்படைகள்}}
-- மலாக்கா முத்துக்கிருஷ்ணன் (பேச்சு) 07:18, 2 ஆகத்து 2021 (UTC)
TN
தொகுஒரே தேசம் ஒரே கலாச்சாரம் என்கிற கற்பனைகளை கைவிட்டுவிட்டு சாதிகளற்ற தேசத்தை உருவாக்க முயற்சி செய்யுங்கள்💥💥
- 2401:4900:25C5:95E6:10CD:2D58:7142:9BD7 17:03, 18 மார்ச் 2022 (UTC)
Jpkm
தொகுஇந்துக்களின் பாதுகாவலர் என கூறுபவர்களை காணோம்.
பல கோயில் நிலங்களுக்காக போராடி வருபர்களை காணோம்.
காந்தாரி அம்மனை காப்பாற்ற உயிர் நீத்த தியாகிகளை போற்ற எந்த இந்து தியாகிகளையும் காணோம்.
ராமருக்கு ஒரு நீதி? காந்தாரி அம்மனுக்கு ஒரு நீதியா?
அண்ணாமலை ஜிக்கள் ஏன் இந்த குறிஞ்சாகுளம் போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை போராட்டத்தில் கொலை செய்யப்பட்வர்களுக்கு அஞ்சலி செலுத்தவில்லை "ஓ"மரணித்தவர் பட்டியலினத்தவர் என்பதாலா? காந்தாரி அம்மன் ஒடுக்கப்பட்ட சமுகம் மட்டும் வணங்குவதாலா?
முருகன்ஜிக்களுக்கு மந்திரி பதவி கொடுத்தால் போதாது முருகன் ஜிக்கள் இது போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண களமிரக்கப்பட வேண்டும்.
அறுபது ஆண்டுகளாக கோமாவிலிருக்கும் அருமை அண்ணன் கிருஷ்ணசாமி அவர்கள் வேடிக்கை பார்க்க கூடாது போராட்ட களத்தில் குதித்திருக்க வேண்டும். போராட விசிகவுடன், எழுச்சிதமிழருடன் அய்யா கிருஷ்ணசாமி போன்றவர்கள் கை கோர்த்திருக்க வேண்டும்.
எழுச்சிதமிரின் பாதை அம்பேத்கரின் பாதை சிலர் அம்பேத்கர் பெயரை கூறி கொண்டு அவரது கொள்கைகக்கு எதிராக செயல்படுபவர்களுடன் அரவனைத்து செல்வதின் விலைவு அப்பாவி குறிஞ்சாகுளம் மக்கள் ஏமாந்து போயினர்.
குறிஞ்சாகுளம் சிறுத்தைகளின் கட்டுபாட்டில் உள்ளது🔥 வெற்றி முரசை கொட்டியே தீருவோம்👍காந்தாரி அம்மனுக்கு விடுதலை வாங்கியே தருவோம்💪
என்னடா இசுலாமியனுக்கு காந்தாரி அம்மன் மீது பற்றென்று சிலர் நினைக்கலாம் நான் சமத்துவம் பேசுபன்,சமுநீதிக்காக போராடுபவன்.சகோதரத்துவத்தை பேனுவன்.
நான் எழுச்சிதமிழர் உறுவாக்கிய சமத்துவன், எழுச்சி தமிழர் செதுக்கிய சமுகநீதி போராளி.
நெல்லை காதர்மைதீன்.
- jpkm 2401:4900:25C5:95E6:10CD:2D58:7142:9BD7 17:06, 18 மார்ச் 2022 (UTC)
எழுச்சி நாள்17
தொகுமானுடம் எங்கு தலைகுனிகிறதோ மனிதம் எங்கு கொலையுறுகிறதோ அங்கெல்லாம் ஒரு புரட்சியாளன் தோன்றத்தான் செய்கிறான்
எங்கெல்லாம் இனவெறி தலைவிரித்தாடுகிறதோ எங்கெல்லாம் ஏதேச்சதிகாரம் தாண்டவம் போடுகிறதோ
அங்கெல்லாம் ஒரு கலகக்காரன் பிறக்கவே செய்கிறான்
வர்க்க பேதத்தை உடைத்தெறியவே மார்க்ஸ் பிறந்தான்
வஞ்சக பூர்ஷ்வா இனத்தை ஒழிக்கவே லெனின் பிறந்தான்
இனவெறிச் சுவரை இடித்துத் தள்ளவே மண்டேலா பிறந்தான்
இந்து மதவாத துரோகம் சாயவே அம்பேத்கர் பிறந்தான்
ஆரியன் செய்த சூழ்ச்சியை முடிக்க ஈ.வெ.ரா. பிறந்தான்
அவலம் சுமந்த மக்களை மீட்க ஜீவானந்தம் பிறந்தான்
ஏகாதிபத்திய குரல் வளையை நெறிக்க பிடல் காஸ்ட்ரோ பிறந்தான்
ஈழத்தை மீட்கும் இரும்புப் பறவையாய் பிரபாகரன் பிறந்தான்
இந்த வரிசையில்.... சேரிக்குடிசையில்.... பிறந்தொருவன் வந்தான்- அவன்
சாதிக் கொடுமையின் தலையை அறுக்க ஆயுதமாய் நின்றான்
பாவப்பட்டும் பழிசுமந்தும் கிடந்த பாமர மக்களைத் தலைநிமிரச் செய்த்து இவன் பிறப்பு
ஏய்த்துப் பிழைத்த கூட்டத்தையும் ஏறி மிதித்தவன் ஆட்டத்தையும் முடித்துவைக்க நிகழ்ந்தது இவன் பிறப்பு
தமிழகத்தின் மய்யப் பகுதியில் வீற்றிருக்கும் பெரம்பலூர் மாவட்டத்தில் எங்கோ ஒரு மூலையில்...
பொட்டல்காட்டு குணத்தோடும் புழுதிக்காற்றின் மணத்தோடும் அமைந்திருக்கும் இந்த அங்கனூர் சேரியில்தான்...
களிமண் சுவரால் எழுப்பப்பட்டும் கருப்பஞ் சருகால் வேயப்பட்டும் பத்துக்குப் பத்து அளவில் மட்டும் குனிந்தாலும் தாழ்வாரம் தலையில் தட்டும்
இந்தக் குடிசையில்தான்...
சீமெண்ணை விளக்கு எரியும்- இந்தக் கூடாரத்தில்தான்....
அறிவுத் தந்தை ராமசாமிக்கும் ஆதித்தாய் பெரியம்மாளுக்கும் 1962 ஆம் ஆண்டு ஆகத்து 17 ஆம் நாள் அக்கினி சிசுவாய் அவன் பிறந்தான்
அவனே ' திருமாவளவன்' என்னும் தீபமாய் ஒளிர்ந்தான்.
அப்படிப்பட்ட மகத்தான தலைவர் பிறந்த நாள் அடக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களின் எழுச்சி நாள்- ஆகத்து 17. தமிழர் எழுச்சி நாள்...... 2409:4072:6D89:F871:7A53:6323:F318:9CD4 17:56, 19 ஏப்ரல் 2022 (UTC)
தமிழர்கள்
தொகுஅந்த கட்சி இந்த கட்சியில இருந்தெல்லாம்..!
விடுதலைச் சிறுத்தைக்கு வரவில்லை விவரம் தெரிந்த வயதிலிருந்தே .
சிறுத்தையாய் வளர்ந்தவர்கள் நாங்கள்...
சூழலுக்கேற்ற சுயநலவாதியுமல்ல...! காட்டிக்கொடுக்கும் களவானியுமல்ல..!
நாங்கள் விளிம்பு நிலை மக்களின் விடியலுக்காக ஓயாமல் உழைத்து கொண்டிருக்கும்.
எங்கள் உயிர் தலைவர்:
- எழுச்சித்தமிழர்...💙❤️
Dr.#TholThirumavalavan ..MP
அவர்களின். மாணவர்கள் நாங்கள்...!
கொண்ட கொள்கையில். உறுதியோடு . தியாகதலைவர்: திருமாவின் கரம்பற்றி எங்கள் இறுதி மூச்சுள்ளவரை எவருக்கும் அடிபணியாமல்...! விலைபோகாமல்.
விடுதலைச் சிறுத்தைகள்கட்சியின் தொண்டர்களாகவே. எங்கள் இறுதி மூச்சுள்ளவரை பயணிப்போம்💙❤️ 2409:4072:6D89:F871:7A53:6323:F318:9CD4 17:57, 19 ஏப்ரல் 2022 (UTC)
Wikipedia
தொகுரஞ்சித் குமார் ரவிச்சந்திரன் 30/08/1999 கடலூர் வானமாதேவி விஷ்வல் கம்யூனிகேஷன் 2409:4072:6D89:F871:7A53:6323:F318:9CD4 18:02, 19 ஏப்ரல் 2022 (UTC)