Rameshbabugceb
வாருங்கள், Rameshbabugceb!
விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிப்பீடியாவைப் பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தை பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள். அல்லது தொகுப்புப் பக்கத்தில் பார்ப்பதற்கு கீழே இடப்புறம் காட்டப்பட்டுள்ள வடிவில் உள்ள பொத்தானை அமுக்கவும்:.விக்கிப்பீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்து கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:
புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள்.
உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.
--ரவி 13:17, 5 செப்டெம்பர் 2009 (UTC)
வருக, ரமேஷ் பாபு, உங்களுடைய பங்களிப்புகள் நன்று. தொடர்ந்து பங்களியுங்கள் நன்றி. விருப்பமிருந்தால் உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் பகிர்ந்து கொள்ளலாம்.--சிவக்குமார் \பேச்சு 05:39, 7 செப்டெம்பர் 2009 (UTC)
வரவேற்பு + புதிய தலைப்பில் எழுதுதல்
தொகுவணக்கம் Rameshbabugceb! நீங்கள் விக்கிப்பீடியாவிற்கு மீண்டும் வந்ததில் மகிழ்ச்சி.
நேர்மின்னி, அணுக்கரு ஆகிய தலைப்புகளில் பக்கங்கள் உள்ளன -- உங்கள் தொகுப்புகளை அங்கு இடலாமே? -- எனவே, புரோட்டான், உட்கரு ஆகிய பக்கங்களை redirect செய்து விடுகிறேன்; அல்லது உள்ளடக்கம் குறைவாக உள்ளதால் நீக்கி விடலாமா? --பரிதிமதி 22:41, 31 மார்ச் 2010 (UTC)
வணக்கம் பரிதிமதி அவர்களே...
நீங்கள் இப்பக்கங்களை நீக்குவதில் ஆட்சேபனை எதுவும் இல்லை.இருப்பினும் இந்த தகவல்களை நீங்கள் வேறு ஏதேனும் தொடர்புடைய கட்டுரையுடன் இணைத்து விடுங்கள்.நன்றி...!