வாருங்கள்!

வாருங்கள், Sachin Sudhesh, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:

--தமிழ்க்குரிசில் (பேச்சு) 12:10, 4 அக்டோபர் 2012 (UTC)Reply

பாராட்டு தொகு

இது உங்கள் பேச்சுப் பக்கம். இப்பக்கத்தில் தான் உங்களுடன் நாங்கள் உரையாடுவோம். கரிசல் மண் என்னும் புதுக் கட்டுரை எழுதத் தொடங்கியிருக்கும் உங்களுக்கு என் மகிழ்ச்சி கலந்த வாழ்த்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். கட்டுரையில் தவறு வருமே என் அஞ்ச வேண்டாம். தவறிருந்தால் பிறர் திருத்துவர். ஊக்கமுடன் செயல்படுங்கள். வாழ்த்துகிறேன். இதன் ஆங்கிலக் கட்டுரை ஆங்கில விக்கியில் Black soil என்ற தலைப்பில் உள்ளது. உதவிக்கு அதைப் படித்துப் பாருங்கள். எங்களிடம் உதவி கேட்க இதே பக்கத்தில் இதற்கு கீழே கேளுங்கள். நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 12:36, 4 அக்டோபர் 2012 (UTC)Reply

உதவிக் குறிப்புகள் தொகு

உங்களுக்கு ஏதேனும் ஐயம் இருந்தால், புதுப் பயனர் பக்கத்தை படித்தறிந்து கொள்ளலாம். இல்லையெனில் எங்களைக் கேட்கலாம். அருகில் உள்ள தொகு என்பதைச் சொடுக்கி, கீழே தட்டச்சிட்டு எனக்கு பதிலளிக்கலாம். நன்றி!-தமிழ்க்குரிசில் (பேச்சு) 12:53, 4 அக்டோபர் 2012 (UTC)Reply

பயனர் பக்கம் தொகு

வணக்கம், Sachin Sudhesh! உங்களைப் பற்றிய விவரங்களை உங்களுடைய பயனர் பக்கத்தின் கொடுத்தால் பிற விக்கிப்பீடியர்களும் உங்களைப் பற்றி தெரிந்து கொள்ள உதவும். ஏதேனும் சந்தேகம் எழுந்தால் என்னுடைய பேச்சுப்பக்கத்தில் தெரிவிக்கவும். -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 13:52, 28 அக்டோபர் 2012 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Sachin_Sudhesh&oldid=1245258" இலிருந்து மீள்விக்கப்பட்டது