வாருங்கள்!

வாருங்கள், Sethupathi Sethu, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:


-- சுந்தர் (பேச்சு) 12:18, 8 சூன் 2023 (UTC)Reply

June 2023 தொகு

  ஆக்கத்தின் பதிப்புரிமையைக் கொண்டுள்ளவரிடம் இருந்து அனுமதி பெறப்படாமல் பதிப்புரிமையுள்ள உள்ளடக்கம் விக்கிபீடியாவுக்கு இணைக்கப்பட்டிருக்கலாம் எனும் காரணத்தால் தாங்கள் இணைத்த எனும் கட்டுரை நீக்கப்பட்டுவிட்டது. தாங்கள் பதிப்புரிமையைக் கொண்டிருப்பவராக இருக்கும் பட்சத்தில், விக்கிபீடியாவுக்கு தங்களது ஆக்கங்களை இணைப்பது அல்லது தரவேற்றம் செய்வது பற்றி மேலதிகமாக அறிந்துகொள்ள தயவு செய்து விக்கிபீடியாவுக்கு பதிப்புரிமையுடைய ஆக்கங்களை நன்கொடையாக வழங்குதல் என்பதை வாசியுங்கள். சட்ட காரணங்களுக்காக, விக்கிபீடியா பதிப்புரிமை பெற்ற உள்ளடக்கங்களை ஏற்றுக் கொள்வதில்லை. இவற்றுள் உரியதொரு உரிமம் அற்ற உரை அல்லது படங்கள் வடிவில் வெளியிடப்பட்ட அச்சுப் பதிப்புகள் அல்லது வேறு இணையத் தளத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஆக்கங்கள் அடங்கும். இவ்வகையான அனைத்துப் பங்களிப்புகளும் நீக்கப்படும். தாங்கள் பிற இணையங்களை அல்லது வெளியீடுகளை "தகவலுக்காகப்" பயன்படுத்தலாமே ஒழிய வசனங்கள், படங்கள் போன்ற உள்ளடக்கத்துக்குப் பயன்படுத்தல் கூடாது, வசனங்கள் தங்களது சொந்தச் சொற்களில் ஆக்கப்பட்டிருத்தல் வேண்டும். விக்கிபீடியா பதிப்புரிமை மீறலை மிகவும் தீவிரமாகக் கருதுகின்றது. தொடர்ச்சியான பதிப்புரிமை மீறலை ஏற்படுத்தும் நபர்கள் ஆக்கங்கள் உருவாக்குவதில் இருந்து தடை செய்யப்படுவர் .

AntanO (பேச்சு) 08:24, 12 சூன் 2023 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Sethupathi_Sethu&oldid=3735758" இலிருந்து மீள்விக்கப்பட்டது