Skishok
பெயர் | கிஷோக்குமார் | Name | Kishokumar |
மின்னஞ்சல் | skishok@gmail.com | skishok@gmail.com | |
ஊர் | யாழ்ப்பாணம் | Native | Jaffna |
வசிப்பிடம் | யாழ்ப்பாணம் | Living | Jaffna, Srilanka |
IT Consultant from Srilanka. Contributing to wikipedia mainly by random corrections of minor mistakes and upgrading information on existing articles.
Skishok: பயனர்வெளிப் பக்கங்கள் · பயனர் அனுமதி · தொகுப்பு எண்ணிக்கை · தொடங்கிய கட்டுரைகள் · பதிவேற்றிய கோப்புகள் · SUL · அனைத்து விக்கிமீடியா திட்டப் பங்களிப்புகள் |
|
---|
வருக
தொகுவாருங்கள்!
வாருங்கள், Skishok, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!
உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.
தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!
நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.
பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:
- விக்கிப்பீடியாவின் ஐந்து தூண்கள்
- விக்கிப்பீடியா:கொள்கைகளும் வழிகாட்டல்களும்
- விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா இவை அன்று
- கட்டுரையை எப்படித் தொகுப்பது?
மேலும் காண்க:
பதிப்புரிமை
தொகுவணக்கம் Skishok, நீங்கள் உருவாக்கிய ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் கட்டுரை முழுவதும் அப்படியே இங்கிருந்து நகலெடுக்கப்பட்டுள்ளது. அவ்வாறு செய்வது விக்கிப்பீடியா:பதிப்புரிமையை மீறிய செயலாகும். எனவே அக்கட்டுரை நீக்கப்பட்டுள்ளது. தயவுசெய்து தங்களுடைய சொந்த நடையில் கட்டுரைகளை எழுத வேண்டுகிறேன்.. நன்றி--சண்முகம்ப7 (பேச்சு) 18:25, 6 சூன் 2012 (UTC)
எவ்வாறு பதில் அளிப்பது ?
தொகுநான் அந்த விபரங்களை எனது கட்டுரையாக சேர்க்கவில்லை , பதிவிட்டு பழகுவதற்காக சேர்த்தது எவ்வாறு பிரசுரமாகியது என்று தெரியவில்லை. தவறுக்கு வருந்துகிறேன்,இனிமேலும் இவ்வாறு தவறு ஏற்படாமல் பார்த்துக்கொள்கிறேன். இருந்தாலும் இங்கே கட்டுரை எழுதுதல் என்பது புரிவது சற்று சிரமமாகவேயுள்ளது. உங்களுக்கு இந்த பதிலை எழுதுவதை கண்டுபிடிப்பதே பெரும்பாடாகிவிட்டது.−முன்நிற்கும் கருத்து Skishok (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.