வாருங்கள்!

வாருங்கள், SubhikshaS, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:

--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 03:26, 11 மே 2013 (UTC) தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதுவதற்கு நன்றிReply

வணக்கம், SubhikshaS!

 
உங்கள் கட்டுரையை பயிர் போல் வளர்ப்போம், காப்போம்! வித்திட்டதற்கு நன்றி!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதத் தொடங்கியிருப்பதற்கு என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள் என்று பலரும் உள்ள தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவராக இணைந்துள்ளீர்கள். நீங்கள் தொடர்ந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தும் பள்ளிச் சிறுவர்கள் உள்ளிட்ட பலருக்கும் உதவியாக இருப்பீர்கள்.

மக்கள் தொகை அடிப்படையில் தமிழ் உலகளவில் 18வது இடத்தில் இருந்தாலும், விக்கிப்பீடியா கட்டுரைகள் எண்ணிக்கையில் உலகளவில் 61ஆவது இடத்திலேயே உள்ளது. இந்த நிலையை மாற்ற, தமிழில் பல அறிவுச் செல்வங்களைக் கொண்டு வந்து சேர்க்க உங்கள் கட்டுரைகள் உதவும்.

பின்வரும் வழிகளின் மூலமாக உங்கள் பங்களிப்புகளைத் தொடரலாம்:

ஏதேனும் ஐயம் என்றால் என் பேச்சுப் பக்கத்தில் கேளுங்கள். அல்லது, tamil.wikipedia @ gmail.com என்ற முகவரிக்கு மின்மடல் அனுப்புங்கள். உங்களுக்கு உடனே உதவக் காத்திருக்கிறோம். நன்றி.

--Kanags \உரையாடுக 03:02, 12 மே 2013 (UTC)Reply

உலகத்தில் அவசியம் பார்க்க வேண்டிய 20 இடங்கள் என்ற தலைப்பில் நீங்கள் எழுதும் கட்டுரை குறித்த உரையாடலை இங்கு காணலாம். இப்பட்டியலில் உள்ள இடங்கள் குறித்த தகவல்களை தனித் தனிக் கட்டுரைகளாக எழுதுமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. சில இடங்களுக்கு ஏற்கனவே தமிழ் விக்கியில் கட்டுரைகள் உள்ளன. இல்லாதவற்றுக்குப் புதிய கட்டுரைகளை எழுத ஆரம்பிக்கலாம். நன்றி.--Kanags \உரையாடுக 03:02, 12 மே 2013 (UTC)Reply

லிட்ச்பிஎல்ட் நேஷனல் பார்க் என்பது ஆஸ்திரேலியாவில் உள்ள வடக்கு பகுதியில் அமைந்துள்ளது. டார்வின் என்ற நகரத்திற்கு பக்கத்தில் உள்ளது. இங்கே மிக அழகான பூங்கா, நீச்சல் குளம் மற்றும் நீர்வீழ்ச்சியும் அமைந்துள்ளது. ஒரு மிக பெரிய கரையான் புற்று மலை போல் அமைந்துள்ளது. இந்த பூங்காவில் புலொரென்சு மற்றும் வாங்கி நீர்விழ்ச்சி மிகவும் குறுப்பிடத்தக்கது. வருடம் முழுவதும் நீச்சல் செய்ய தகுந்தது. இந்த பூங்காவிலேயே 'தொலைந்த நகரம்' என்று ஒரு பகுதி பழமையான கலாசாரத்தை நனைவூட்டும் வகையில் இருக்கிறது. ஆண்டு தோறும் கூடாரம் அமைத்து தங்குவதற்கு ஏற்ற இடம் இது. பூங்காவை சுற்றி கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைகளை கவனத்துடன் பின்பற்ற வேண்டும். இதுவே நம் பாதுகாப்பிற்கு உத்திரவாதம். உதாரணத்திற்கு ரெனோல்ட்ஸ் அருவியில் 'குளிக்க முடியாது' என்று ஒரு பலகையில் எழுதி இருக்கிறது. பூங்காவை சுற்றி நடக்கும்போது பல விலங்குகள் மற்றும் பறவைகளையும் காணலாம். பார்ப்பது மட்டும் இன்றி நடக்க, கூடாரம் அமைக்க, குளிக்க, நீஞ்ச என்று உடலுக்கு நல்ல பயிற்சி தரும் விஷயங்களை கொண்டது இந்த பூங்கா. ஆகமொத்தத்தில் நமது விடுமுறையை கழிக்க ஏற்ற இடம் இந்த பூங்கா.

விமான நிலையம்: டார்வின் சர்வதேச விமான நிலையம் அருகில் உள்ள நகரம்: பேச்சிலர், டார்வினுக்கு 100 Km தென் மேற்கே உள்ளது

Mozambique

தொகு

ஆப்ரிக்கா கண்டத்தில் அமைந்தது மொசாம்பிக் என்ற அழகான ஊர். மற்ற பல இடங்களை காட்டிலும் இப்போது மொசாம்பிக் 'அருமையான சுற்றுலா தளம்' என்று பெயர் பெற்று வருகிறது. மிகுந்த அழகும் குறைந்த செலவுமே இந்த பெயருக்கு காரணம். மொசம்பிக் நாட்டில் ஒரு புறம் கடல் சூழ்ந்து இருப்பதால் கடற்கரையை ரசிப்பதில் மிகுந்த இன்பம் காணலாம். கடற்கரையில் குதிரை சவாரி செய்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடையலாம். இங்கே பாரா பெனின்சுலாவில் கடற்கரைகள் மட்டும் இன்றி கடல் வாழ் மிருகங்களையும் கண்டு ரசிக்கலாம். எல்லாவற்றையும் விட கோரோங்கோசா தேசிய பூங்கா மிகுந்த புகழ் வாய்ந்தது. இங்கே புல்வெளி , அடர்ந்த மழைக்காடுகள் மற்றும் அகன்ற அருவிகள் அமைந்துள்ளது. இந்த பூங்காவை நிறைய செலவு செய்து புதுமைபடுத்தி உள்ளார்கள். உலகிலேயே மிருக சபாரி செய்ய ஏற்ற இடம் இந்த பூங்கா. பெண்பா என்ற ஒரு துறைமுக நகரம் மொசாம்பிக்கில் ஒரு முக்கிய இடமாகும். இங்கே பொர்சுகீசு கட்டட அமைப்பு மிகவும் அழகானது. மொசாம்பிக் நாட்டில் அனடார்கோ நிறுவனம் ஒரு மிகப்பெரிய LNG ப்லாண்டை அமைக்க உள்ளது. சுற்றுலா மட்டும் இன்றி தொழிற்சாலைகளும் அமைந்துள்ள ஒரு அருமையான நாடு இந்த மொசாம்பிக்.

விமான நிலையம்: மாபுடோ சர்வ தேச விமான நிலையம் தங்க இடம் : போலனா செரீனா, சௌதெர்ன் சன் மாபுடோ

2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for voters

தொகு

Greetings,

The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.

You can also verify your eligibility using the AccountEligiblity tool.

MediaWiki message delivery (பேச்சு) 16:36, 30 சூன் 2021 (UTC)Reply

Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:SubhikshaS&oldid=3184918" இலிருந்து மீள்விக்கப்பட்டது