வாருங்கள், TamilVaaliban!

விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிப்பீடியா பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தை பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள்.

விக்கிப்பீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:

புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள்.


உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.

--Terrance \பேச்சு 05:40, 24 மார்ச் 2008 (UTC)

தமிழ்வாலிபன், உங்கள் வருகை கண்டு மகிழ்கிறேன்! உங்களிடம் இருந்து நல்ல தரமான ஆக்கங்களை எதிர்பார்க்கிறோம்.--செல்வா 12:09, 24 மார்ச் 2008 (UTC)

தமிழ் வாலிபன் உங்களின் பங்களிப்பு குறித்து மகிழ்ச்சி. வெளியிணைப்புக்களை ==வெளியிணைப்புக்கள்=== என்றவாறு கட்டுரை இறுதியில் கொடுப்பதே இங்கு வழமை. --உமாபதி \பேச்சு 23:48, 7 ஏப்ரல் 2008 (UTC)

தமிழ் வாலிபன் தாங்கள் கட்டுரைகளை இயற்றிய முனைந்ததற்கு நன்றி. எனினும் தங்கள் நடை விக்கிப்பீடியா நடைக்கு தக்கவாறு சில மாற்றங்கள் செய்ய வேண்டுகிறோம். உதாரணமாக, கட்டுரையில் தலைப்பை தடித்த எழுத்துக்களின் கொடுப்பது வழக்கம், இது போல் சிறு சிறு மாற்றங்கள் கட்டுரைகள் செம்மையாகவும் ஒரே விதமாகவும் இருக்கும்.மேலும் கட்டுரைகளை தகுந்த பகுப்புகளில் சேர்த்து விடவும். இங்கு எழுதப்பட்டுள்ள சில கட்டுரைகளை ஒரு தடவை நோக்கினால் விக்கி நடை உங்களுக்கு எளிதாக அகப்பட்டுவிடும். மேலும் விபரங்களுக்கு நடைக்கையேட்டை பார்க்கவும்.

தொடர்ந்து இங்கே தங்களால் இயன்ற அளவுக்கு பங்களிக்க வேண்டுகிறோம். நன்றி வினோத் ラージャン 13:27, 9 ஏப்ரல் 2008 (UTC)

அனைவருக்கும் வணக்கம்.

என்ன தவறு செய்திருக்கிறேன் எனப் புரிகிறது.

சரி செய்கிறேன். நீங்கள் சரி செய்தவுடன் மிளிர்கிறது.

தவறிருந்தால் சுட்டிக்காட்டுங்கள். அன்புடன் தவா

தமிழ் வாலிபன், மிக்க மகிழ்ச்சி. மற்ற்வர்கள் உங்களை கட்டுரைகளில் பிறர் செய்யும் மாற்றங்கள் செய்வதை கவனித்து வந்தாலே, தாங்கள் செய்ய வேண்டிய முறை தெரிய வரும். ஒரு கட்டுரையின் யார் யார் என்னென்ன மாற்றங்கள் செய்துள்ளனர் என்பதை அப்பக்கத்தின் வரலாறு பக்கத்தில் காணலாம். பிறகு, பேச்சுப்பக்கத்தில் உங்கள் கையொப்பமிட ~~~~ என்ற குறியினை பயன்படுத்த வேண்டும். இது தொகுப்பு பெட்டியின் கீழே காணப்படும். தங்களுக்கு ஏதேனும் உதவியோ சந்தேகமோ இருந்தால், தயங்காமல் கேளுங்கள். நன்றி வினோத்ラージャン 12:25, 10 ஏப்ரல் 2008 (UTC)

Start a discussion with TamilVaaliban

Start a discussion
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:TamilVaaliban&oldid=229571" இலிருந்து மீள்விக்கப்பட்டது