வாருங்கள், V.Ramasami!

விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிப்பீடியா பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தை பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள்.

விக்கிப்பீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:

புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள்.


உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.

--Terrance \பேச்சு 08:24, 2 மார்ச் 2008 (UTC)

வணக்கம், தங்களை தமிழுலகம் மற்றும் தமிழாராய்ச்சி மடற்குழு மூலம் அறிவேன். தமிழ் விக்கிப்பீடியாவுக்கு நானும் உங்களை வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். விக்கிபீடியாவில் தங்களது பங்களிப்புகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.--Kanags \பேச்சு 04:56, 8 மார்ச் 2008 (UTC)

:படிமம்:TAMyVUTAM.pdf இன் காப்புரிமை என்ன?

தொகு
 
Image Copyright problem

படிமம்:TAMyVUTAM.pdf படிமத்தை பதிவேற்றியமைக்கு நன்றி. எனினும், இப்படிமத்துக்கான காப்புரிமை/அளிப்புரிமைத் தகவல்கள் வழங்கப்படவில்லை. விக்கிப்பீடியா காப்புரிமைத் தொடர்பில் மிகவும் கவனத்தில் உள்ளது. காப்புரிமைத் தகவலும் படிமம் எங்கிருந்து பெறப்பட்டது என்றத் தகவலும் இணைக்கப்படாவிட்டால் படிமம் வெகு சீக்கிரத்தில் நீக்கப்படும். உங்களுக்கு இந்தத் தகவல்கள் தெரிந்திருப்பின் காப்புரிமை வார்ப்புரு ஒன்றை படிமப் பக்கத்தில் இணைத்து மூலத்தையும் குறிப்பிடவும்.

இது தொடர்பான கேள்விகள் இருப்பின் பதிப்புரிமை கேள்விகள் பக்கத்தில் கேட்கவும். TrengarasuBOT 07:26, 26 மார்ச் 2008 (UTC) {(GFDL-self|no license|Date 5 April 2008)}

:படிமம்:YVUTAM.pdf இன் காப்புரிமை என்ன?

தொகு
 
Image Copyright problem

படிமம்:YVUTAM.pdf படிமத்தை பதிவேற்றியமைக்கு நன்றி. எனினும், இப்படிமத்துக்கான காப்புரிமை/அளிப்புரிமைத் தகவல்கள் வழங்கப்படவில்லை. விக்கிப்பீடியா காப்புரிமைத் தொடர்பில் மிகவும் கவனத்தில் உள்ளது. காப்புரிமைத் தகவலும் படிமம் எங்கிருந்து பெறப்பட்டது என்றத் தகவலும் இணைக்கப்படாவிட்டால் படிமம் வெகு சீக்கிரத்தில் நீக்கப்படும். உங்களுக்கு இந்தத் தகவல்கள் தெரிந்திருப்பின் காப்புரிமை வார்ப்புரு ஒன்றை படிமப் பக்கத்தில் இணைத்து மூலத்தையும் குறிப்பிடவும்.

இது தொடர்பான கேள்விகள் இருப்பின் பதிப்புரிமை கேள்விகள் பக்கத்தில் கேட்கவும். TrengarasuBOT 07:28, 26 மார்ச் 2008 (UTC) {(GFDL-self|no license|Date 5 April 2008)}

PDF கோப்புகள்

தொகு

வணக்கம் ஐயா, pdf கோப்புகள் பலவற்றை நீங்கள் விக்கிப்பீடியாவில் பதிவேற்றியிருக்கிறீர்கள். அவை விக்கிப்பீடியா கலைக்களஞ்சியத்துக்கு உதவுவன அல்ல. தங்கள் தனிப்பட்ட கோப்புகளை சேமித்து வைக்கும் இடமாக விக்கிப்பீடியாவைக் கருதாதீர்கள், அதற்கேற்ற இடமும் இதுவல்ல. முடியுமானால் விக்கிப்பீடியாவுக்கு ஏற்ற முறையில் உ-தமிழ் பலகை பற்றிய கட்டுரையை விக்கிபீடியாவில் எழுதுங்கள். உதவி தேவையெனில் தயவு செய்து கேளுங்கள். நன்றி.--Kanags \பேச்சு 11:02, 5 ஏப்ரல் 2008 (UTC)

     Kindly do not consider that I'm using wikipedia as a storage space for my works; definitely not. I'm fully convinced about my ten year long search for a suitable keyboard for inputting Tamil the same way as we write it; especially in mechanical and Computer keyboards.
    I've my own web site, sponsored by geocities and I've given links to wiki in it. My computer has more than sufficient disk space to keep my personal files.
   Thanking you,

Yours, V.Ramasami, Aruppukottai.

PS: My views on the subject is well known to many a tamil group members.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:V.Ramasami&oldid=229540" இலிருந்து மீள்விக்கப்பட்டது