வாருங்கள்!

வாருங்கள், Vathsalyan, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:

--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 02:11, 30 திசம்பர் 2011 (UTC)Reply

வணக்கம் வத்சல்யன், உங்கள் பயனர் பெயர் கையொப்பங்களில் தமிழில் தெரிவதற்கு இப்பக்கத்தில் வலதுபக்க மூலையில் காணப்படும் விருப்பத்தேர்வுகள் என்பதைச் சொடுக்கி கையொப்பம் பகுதியில் [[User:Vathsalyan|வத்சல்யன்]] என மாற்றிச் சேமியுங்கள். உங்கள் கையொப்பத்தை உரையாடல்களில் சேர்க்க ~ என்பதை நான்கு முறை (~~~~) அழுத்தினால் போதும். உங்கள் ஐயங்களை விக்கிப்பீடியா:ஒத்தாசைப் பக்கம் இல் கேளுங்கள்.--Kanags \உரையாடுக 02:42, 20 ஏப்ரல் 2013 (UTC)

உங்கள் பயனர் பெயரைத் தமிழில் மாற்ற விரும்பினால் விக்கிப்பீடியா:அதிகாரிகளுக்கான அறிவிப்புப்பலகையில் கேளுங்கள்.--Kanags \உரையாடுக 02:45, 20 ஏப்ரல் 2013 (UTC)

விக்சனரி

தொகு

வணக்கம் வாத்சல்யன், நீங்கள் இங்கு Bludgeon (Transformers) என்ற தலைப்பில் தந்துள்ள கட்டுரை விக்சனரிக்கே பொருத்தமாக இருக்கும். தமிழ் விக்கிப்பீடியாவில் ஆங்கிலக் கட்டுரைகள் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. இக்கட்டுரை நீக்கப்படலாம்.--Kanags \உரையாடுக 05:57, 25 ஏப்ரல் 2013 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Vathsalyan&oldid=1409438" இலிருந்து மீள்விக்கப்பட்டது