வாருங்கள்!

வாருங்கள், VeeraBoyar, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:


-- நற்கீரன் (பேச்சு) 14:23, 25 ஏப்ரல் 2022 (UTC)

April 2022

தொகு

  Your recent edits could give Wikipedia contributors the impression that you may consider legal or other "off-wiki" action against them, or against Wikipedia itself. Please note that making such threats on Wikipedia is strictly prohibited under Wikipedia's policies on legal threats and civility. Users who make such threats may be blocked. If you have a dispute with the content of any page on Wikipedia, please follow the proper channels for dispute resolution. Please be sure to comment on content, not contributors, and where possible make specific suggestions for changes supported by reliable independent sources and focusing especially on verifiable errors of fact. Thank you. AntanO (பேச்சு) 15:31, 25 ஏப்ரல் 2022 (UTC)

  தயவு செய்து தேவைற்ற தொகுப்பினை நிறுத்துங்கள். இதனைத் தொடர்ந்து ஆக்க நோக்கில் இல்லாத தொகுப்புகளை செய்தால், நீங்கள் தடை செய்யப்படலாம். AntanO (பேச்சு) 15:33, 25 ஏப்ரல் 2022 (UTC)

Hi AntanO,
I was just interacting with பயனர்:Arularasan. G who edited https://ta.wikipedia.org/s/25ue the page was literarily wrong and those information are against of 4 million boyar people around Tamilnadu VeeraBoyar (பேச்சு) 15:40, 25 ஏப்ரல் 2022 (UTC)
தமிழில் உரையாடலாம். விக்கிப்பீடியா பயனர் மீது சட்ட நடவடிக்கை எடுத்தல் போன்ற மிரட்டல்களை விக்கிப்பீடியாவில் மேற்கொள்ளுதல் கடுமையாக தடைசெய்யப்பட்டுள்ளது. AntanO (பேச்சு) 15:50, 25 ஏப்ரல் 2022 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:VeeraBoyar&oldid=3422463" இலிருந்து மீள்விக்கப்பட்டது