வாருங்கள்!

வாருங்கள், Vivekanantrp knowthyself, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:


-- மலாக்கா முத்துக்கிருஷ்ணன் (பேச்சு) 09:06, 11 செப்டம்பர் 2015 (UTC)

தங்கள் கவனத்திற்கு

தொகு

தமிழ் விக்கிபீடியாவில் கட்டுரை தலைப்புகளோ அல்லது உள்ளடங்களோ தமிழ் அல்லா பிற மொழிகளில் இருந்தால் விக்கிபீடியா நிர்வாகிகளால் விரைவாக நீக்கப்பட்டுவிடும். மேலும் தொகுத்தல் பயிற்சிகளை தங்கள் மணல்தொட்டி பக்கத்தில் செய்யுங்கள்.--நிர்மல் (பேச்சு) 09:32, 11 செப்டம்பர் 2015 (UTC)

தாங்கள் எழுதிய கட்டுரையிலிருந்த உரைப்பகுதியை இங்குத் தருகிறேன். //ஸ்டீபன் ச்சுச்ட்டர் தன் உயிரியற்பியல் ஆய்வு படிப்பை 1981-1986 யில் ஹம்போல்ட் பல்கலைக்கழகம், பெர்லினில் (ஜெர்மனி) படித்தார் . 1988 ஆம் ஆண்டில், அவர் அந்த பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். அவர் ஜெர்மனி, பிரான்ஸ், நெதர்லாந்து மற்றும் ஸ்லோவேனியா நாடுகளில் முனைவராக பணியாற்றினார். 2003 ஆம் ஆண்டு முதல், அவர் பிரெடெரிக் ஷில்லர் பல்கலைக்கழகம், ஜெனா (ஜெர்மனி), உயிர் தகவலியல் பேராசிரியராக உள்ளார். அவரது ஆராய்ச்சி தத்துவார்த்த உயிரியல், மற்றும் அவரது முக்கிய சாதனை அடிப்படை முறைகளில் உயிர்வேதியியல் பாதைகளை விவரிப்பது.// தமிழ்த் தலைப்பில் அக்கட்டுரையைத் தொடங்குங்கள். தேர்ந்தெடுத்த கட்டுரைகளையும் பாருங்கள். ஏதேனும் உதவி தேவைப்பட்டால் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். --மதனாகரன் (பேச்சு) 10:05, 11 செப்டம்பர் 2015 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Vivekanantrp_knowthyself&oldid=1914548" இலிருந்து மீள்விக்கப்பட்டது