Weligama king
என்கட ஊர் வெலிகம சிரிலங்காவுலே அலகான ஊர் எங்கட ஊர். நான் ஹரபா சென்டல் கொலிஜுல படிச்சிறிக்கன். இது நெஸ்னல் ஸ்கூல். அலகான ஸ்கூல் நெரைய புல்லைகோல் இங்கே படிக்குது. என்கெட ஸ்கூல் சிரிலங்காவுலே நம்பர் வன். என்கெட ஊர பத்தி அலகா எழுதோனும். எனக்கு 10 பாச தெரியும். என்கட ஊர் ம்னுசர்பத்தி அலகா எழுதோனும். எங்கட ஊர்லெ தமுல் எழுதற ஆக்கல் இருக்கி. எனக்கு தமுல் புடிச்சிறிக்கி.
வருக
தொகுவாருங்கள்!
வாருங்கள், Weligama king, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!
உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.
தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!
நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.
பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:
- விக்கிப்பீடியாவின் ஐந்து தூண்கள்
- விக்கிப்பீடியா:கொள்கைகளும் வழிகாட்டல்களும்
- விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா இவை அன்று
- கட்டுரையை எப்படித் தொகுப்பது?
மேலும் காண்க:
- {{கலைக்களஞ்சியக் கட்டுரை விளக்கம்}}
- {{பதிப்புரிமை மீறல் விளக்கம்}}
- {{பதிப்புரிமை மீறல் படிமம்}}
- {{தானியங்கித் தமிழாக்கம்}}
- {{வெளி இணைப்பு விளக்கம்}}
- {{கட்டுரையாக்க அடிப்படைகள்}}
உங்களைப் பற்றிய விவரங்களை உங்கள் பயனர் பக்கத்தில் எழுதுங்கள், இது உங்களுக்கான பேச்சு பக்கம் (மற்ற பயனர்கள் உங்களை தொடர்பு கொள்வதற்கு உதவுவது), நீங்கள் தாரளாமாக உங்கள் ஊர் பற்றி எழுதலாம், உங்களுக்கென ஒரு மணல்தொட்டி உருவாக்கி அதில் கட்டுரைகளை தொகுத்து பின்னர் பொது வெளிக்கு நகர்த்தலாம், வேறு உதவி தேவையெனில் இங்கேயே கேட்கலாம், நன்றி--சண்முகம்ப7 (பேச்சு) 05:28, 27 நவம்பர் 2012 (UTC)
எச்சரிக்கை
தொகுவணக்கம், பிற பயனர்களைப் பற்றித் தரக்குறைவாக எழுதுவதைத் தவிர்க்கவும். இது தொடர்ந்தால் உங்கள் பயனர் கணக்கை முடக்க வேண்டி வரும். நன்றி.--Kanags \உரையாடுக 11:49, 4 திசம்பர் 2012 (UTC)