பருவா தொடருந்து நிலையம்
இந்தியாவின் ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ளது.
பருவா தொடருந்து நிலையம் (Baruva railway station) இந்தியாவின் ஆந்திரப்பிரதேச மாநிலம் குர்தா சாலை-விசாகப்பட்டினம் பிரிவில் உள்ளது. கிழக்கு கடற்கரை இரயில்வே மண்டலத்தின் குர்தா சாலை இரயில்வே கோட்டத்தின் கீழ் அவுரா-சென்னை பிரதான பாதையின் ஒரு பகுதியான இந்நிலையம் சிறீகாகுளம் மாவட்டத்தில் உள்ள கொர்லம், பருவாவில் அமைந்துள்ளது.[1][2]
பருவா தொடருந்து நிலையம் Baruva railway station | |||||
---|---|---|---|---|---|
பயணிகள் தொடருந்து நிலையம் | |||||
பொது தகவல்கள் | |||||
அமைவிடம் | கொர்லம், பருவா, சிறீகாகுளம் மாவட்டம், ஆந்திரப் பிரதேசம் இந்தியா | ||||
ஆள்கூறுகள் | 18°54′03″N 84°33′15″E / 18.900748°N 84.554233°E | ||||
ஏற்றம் | 15 m (49 அடி) | ||||
உரிமம் | இந்திய இரயில்வே | ||||
இயக்குபவர் | கிழக்கு கடற்கரை இரயில்வே | ||||
தடங்கள் | அவுரா - சென்னை முதன்மை வழித்தடம் | ||||
நடைமேடை | 2 | ||||
இருப்புப் பாதைகள் | 2 | ||||
கட்டமைப்பு | |||||
கட்டமைப்பு வகை | நிலையானது | ||||
மற்ற தகவல்கள் | |||||
நிலை | செயல்பாட்டில் | ||||
நிலையக் குறியீடு | BAV | ||||
மண்டலம்(கள்) | கிழக்கு கடற்கரை தொடருந்து மண்டலம் (இந்தியா) | ||||
கோட்டம்(கள்) | குர்தா சாலை | ||||
வரலாறு | |||||
திறக்கப்பட்டது | 1899 | ||||
மின்சாரமயம் | ஆம் | ||||
முந்தைய பெயர்கள் | கிழக்கு கடற்கரை மாநில இரயில்வே]] | ||||
|
வரலாறு
தொகு1893 மற்றும் 1896 ஆம் ஆண்டுகளுக்கு இடையில், கட்டாக் முதல் விசயவாடா வரையிலான கடற்கரை இரயில் பாதை கிழக்கு கடற்கரை மாநில இரயில்வேயால் கட்டப்பட்டு போக்குவரத்திற்காக திறக்கப்பட்டது.[3] இப்பாதை பல கட்டங்களாக மின்மயமாக்கப்பட்டது. குர்தா-விசாகப்பட்டினம் பகுதி 2002 ஆம் ஆண்டில் முழுமையாக மின்மயமாக்கப்பட்டது மற்றும் அவுரா-சென்னை வழி 2005 ஆம் ஆண்டில் முழுமையாக மின்மயமாக்கப்பட்டது.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ karthik. "Baruva Railway Station Map/Atlas ECoR/East Coast Zone – Railway Enquiry". India Rail Info. பார்க்கப்பட்ட நாள் 2019-12-11.
- ↑ "Baruva Railway Station (BAV) : Station Code, Time Table, Map, Enquiry". NDTV. பார்க்கப்பட்ட நாள் 2019-12-11.
- ↑ "South Eastern Railway". 1 April 2013. Archived from the original on 1 April 2013. பார்க்கப்பட்ட நாள் 11 December 2019.
- ↑ "Indian Railways FAQ: IR History: Part 7". IRFCA. பார்க்கப்பட்ட நாள் 11 December 2019.