பர்கா தத்

பர்கா தத் (Barkha Dutt) ஓர் இந்திய தொலைக்காட்சி ஊடகவியலாளர். இவர் என்டிடிவியின் ஆசிரியராகப் பணியாற்றியவர்[1]. இவர் 2017 ஆம் ஆண்டு சனவரி 15 அன்று என்டிடிவியிலிருந்து விலகினார்[2].

பர்கா தத்
Barkha Dutt World Economic Forum Nov 2010.jpg
பிறப்பு18 திசம்பர் 1971 (1971-12-18) (அகவை 49)
புது தில்லி, தில்லி, இந்தியா
கல்விசெயிண்ட் ஸ்டீபன் கல்லூரி, தில்லி
ஜமியா மில்லிய இஸ்லாமியா
கொலம்பியா பல்கலைக்கழகம்
பணிஎன்டிடிவியின் செய்தித் தொகுப்பாளர், ஆசிரியர்
செயற்பாட்டுக்
காலம்
1991–நடப்பு

1999 ஆம் ஆண்டில் இந்தியா, பாக்கிசுத்தான் இடையே நிகழ்ந்த கார்கில் போரின் போது இவர் அளித்த செய்தியறிக்கைகளால் பெரிதும் அறியப்பட்டார்[3].

விருதுகள்தொகு

மேற்கோள்கள்தொகு

  1. "Journalism ethics row grips India". BBC News Online. 3 December 2010. http://www.bbc.co.uk/news/world-south-asia-11907188. பார்த்த நாள்: 15 July 2013. 
  2. "Barkha Dutt quits NDTV to explore new opportunities". தி இந்து (15 சனவரி 2017). பார்த்த நாள் 15 சனவரி 2017.
  3. Independence Day Thoughts, RaghuKrishnan, The Economic Times, 24 August 2003, accessed on 22 January 2012
  4. "YearWise List Of Recipients". இந்திய உள்துறை அமைச்சகம் (21 மே 2014). பார்த்த நாள் 11 நவம்பர் 2014.

வெளியிணைப்புகள்தொகு

பர்கா தத் வழங்கிய செவ்வி

"https://ta.wikipedia.org/w/index.php?title=பர்கா_தத்&oldid=3038974" இருந்து மீள்விக்கப்பட்டது