பறக்கும் லெமூர்
பறக்கும் லெமூர் (flying lemur) அல்லது கோலுகோசு (Colugos, /kəˈluːɡoʊz/[2][3]) என்பவை டெரமாப்டீரா வகுப்பைச் சேர்ந்த பாலூட்டிக்கள் ஆகும். இவை தென்கிழக்காசியாவில் வாழ்கின்றன.[4] இவை தோலிறக்கை உடையது. பறக்கும் லெமூர் மரமூஞ்சூறு போன்றும் பறக்கும் அணில் போன்றும் தோற்றமளிக்கிறது.
Colugos[1] புதைப்படிவ காலம்: இயோசீன்-Holocene, 37–0 Ma | |
---|---|
![]() | |
சுந்தா பறக்கும் லெமூர் | |
உயிரியல் வகைப்பாடு ![]() | |
திணை: | விலங்கு |
தொகுதி: | முதுகுநாணி |
வகுப்பு: | பாலூட்டி |
Mirorder: | Primatomorpha |
வரிசை: | பறக்கும் லெமூர் இல்லிகர், 1811 |
குடும்பம்: | சைனோசெபலிடாய்
|
மாதிரிப் பேரினம் | |
Cynocephalus | |
பேரினம் | |
| |
![]() |
இவை கீழ்த்திசை நாடுகளின் அடர்ந்த காடுகளிலும், மலேசியா ,பிலிப்பீன்சு, தென்னிந்தியாவின் கொச்சி பகுதியிலும் காணப்படுகின்றன. இவ்விலங்குகள் இரவில் இரை தேடும் பழக்கமுள்ளவை இலை தழை பழங்களையும் உண்டு மரங்களிலேயே வாழும் ஒரு வகை பாலூட்டியகும்.
மேற்கோள்கள்தொகு
- ↑ Stafford, B.J. (2005). "Order Dermoptera". in Wilson, D.E.; Reeder, D.M. Mammal Species of the World: A Taxonomic and Geographic Reference (3rd ). Johns Hopkins University Press. பக். 110. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8018-8221-0. இணையக் கணினி நூலக மையம்:62265494. http://www.departments.bucknell.edu/biology/resources/msw3/browse.asp?id=12000002.
- ↑ "Colugo". Oxford Dictionaries. ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம். 2016-01-21 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ [Merriam-Webster Dictionary] Colugo
- ↑ அறிவில் களஞ்சியம் தொகுதி 14 . தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம்