பலவான் நீல ஈப்பிடிப்பான்

பலவான் நீல ஈபிடிப்பான்
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
சையோரினிசு
இனம்:
சை. பான்யூமாசு
இருசொற் பெயரீடு
சையோரினிசு லெம்ப்ரியேரி
சார்ப்பி, 1884

பலவான் நீல ஈபிடிப்பான் (Palawan blue flycatcher)(சையோர்னிசு லெம்ப்ரிஎரி) என்பது பழைய உலக ஈப்பிடிப்பான் குடும்பத்தில் உள்ள ஒரு வகை பறவைச் சிற்றினம் ஆகும். இது பிலிப்பீன்சில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி ஆகும்.

இதன் இயற்கை வாழ்விடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நில காடுகள் ஆகும். இது வாழ்விட இழப்பால் அச்சுறுத்தப்படுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. BirdLife International (2016). "Cyornis lemprieri". IUCN Red List of Threatened Species 2016: e.T22709548A94213967. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22709548A94213967.en. https://www.iucnredlist.org/species/22709548/94213967. பார்த்த நாள்: 12 November 2021.