பாலேஸ்வர்
இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் உள்ள ஒரு நகரம்
(பலாசோர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பாலேஸ்வர் (பாலசோர்) என்பது ஒடிசா மாநிலத்திலுள்ள நகரம். இது புவனேஸ்வரத்தில் இருந்து 194 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இது பாலசோர் மாவட்டத்தின் தலைநகரம். இங்கு இந்திய அரசின் டி.ஆர்.டி.ஓ நிறுவனம், பிரமோஸ், அக்னி உள்ளிட்ட ஏவுகணைகளை உருவாக்கியது.
போக்குவரத்து
தொகுஅரசியல்
தொகுஇது ஒடிசா சட்டமன்றத்துக்கு பாலேஸ்வர் தொகுதிக்கு உட்பட்டது. பாராளுமன்றத் தேர்தலுக்கு பாலேஸ்வர் மக்களவைத் தொகுதியின் எல்லைக்குள் வரும்.[1]
மேலும் பார்க்க
தொகுசான்றுகள்
தொகு- ↑ "Assembly Constituencies – Corresponding Districts and Parliamentary Constituencies of Odisha" (PDF). Election Commission of India. Archived from the original (PDF) on 2005-11-08. பார்க்கப்பட்ட நாள் 2008-09-23.
இணைப்புகள்
தொகு- பாலேஸ்வர் நகரத்தின் தளம் பரணிடப்பட்டது 2011-07-07 at the வந்தவழி இயந்திரம்
- பாலேஸ்வர் மாவட்ட அரசின் தளம்