பல்லவன் அதிவேக விரைவுத் தொடர்வண்டி

விரைவுத் தாெடர்வண்டி

பல்லவன் அதிவேக விரைவுத் தொடர்வண்டி (Pallavan Express) காரைக்குடியிலிருந்து சென்னை எழும்பூர் வரை இயங்கும் அதிவேக விரைவுத் தொடர்வண்டியாகும். இது திருச்சிராப்பள்ளி, அரியலூர், விருத்தாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம் ஆகியவை இதன் வழித்தடமாகும். 419 கி.மீ தூரத்தை 7 மணி 15 நிமிடங்களில் கடக்கிறது.[1]

பல்லவன் அதிவேக விரைவுத் தொடர்வண்டி
Pallavan express at chennai.jpg
கண்ணோட்டம்
வகைஅதிவிரைவு
நிகழ்நிலைஇயக்கத்தில்
நிகழ்வு இயலிடம்காரைக்குடி, சென்னை இடையே
முதல் சேவை15 ஆகத்து 1984; 36 ஆண்டுகள் முன்னர் (1984-08-15)
நடத்துனர்(கள்)தென்னக இரயில்வே
வழி
தொடக்கம்காரைக்குடி
இடைநிறுத்தங்கள்13
முடிவுசென்னை எழும்பூர்
ஓடும் தூரம்419கி.மீ
சேவைகளின் காலஅளவுநாளும்
தொடருந்தின் இலக்கம்12605 / 12606
பயணச் சேவைகள்
வகுப்பு(கள்)குளிரூட்டப்பட்ட இருக்கை வசதிப் பெட்டிகள் 10
இருக்கை வசதிஉள்ளது
உணவு வசதிகள்உள்ளன
காணும் வசதிகள்பெரிய சன்னல்கள்
சுமைதாங்கி வசதிகள்உள்ளன
தொழில்நுட்பத் தரவுகள்
பாதைஅகலப் பாதை
வேகம்சராசரி - 59 கிமீ/ம
வழிகாட்டுக் குறிப்புப் படம்

Pallavan Express (KKDI - MS) Route map.jpg

வரலாறுதொகு

 
பல்லவன் விரைவு இரயிலின் பெயர் பலகை

1984 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 15 ம் தேதி சென்னை மற்றும் திருச்சி இடையே விரைவுவண்டி அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர், காரைக்குடி வரை நீட்டிக்கப்பட்டது. இது செப்டம்பர் 1, 2013 ஆண்டு முதல் அமலுக்கு வந்தது.[2] இந்த வண்டியானது காரைக்குடியிலிருந்து திருச்சி வரை மின்சார ரயில் பாதை இல்லாததால், டீசல் இயந்திரம் மூலம் இயக்கப்படுகிறது. பின்பு திருச்சிராப்பள்ளி சந்திப்பில் மின்சார இயந்திரம் மாற்றியமைக்கப்பட்டு சென்னை எழும்பூருக்கு செல்கிறது.

பயண நேரங்கள்தொகு

காரைக்குடி, சென்னை இடையே

வ.எண் சந்திப்பு சேரும் நேரம் புறப்படும் நேரம்
1 காரைக்குடி - 05.05
2 புதுக்கோட்டை 05.34 05.35
3 திருச்சிராப்பள்ளி 06.30 06.40
4 பொன்மலை 06.52 06.53
5 ஸ்ரீரங்கம் 07.00 07.01
6 லால்குடி 07.14 07.15
7 அரியலூர் 07.49 07.50
8 விருத்தாச்சலம் 08.30 08.32
9 விழுப்புரம் 09.20 09.23
10 மேல்மருவத்தூர் 10.18 10.20
11 செங்கல்பட்டு 10.53 10.55
12 தாம்பரம் 11.23 11.25
13 சென்னை எழும்பூர் 12.10 -

சென்னை, காரைக்குடி இடையே

வ.எண் சந்திப்பு சேரும் நேரம் புறப்படும் நேரம்
1 சென்னை எழும்பூர் - 15.45
2 தாம்பரம் 16.13 16.15
3 செங்கல்பட்டு 16.43 16.45
4 மேல்மருவத்தூர் 17.08 17.10
5 விழுப்புரம் 18.05 18.10
6 விருத்தாச்சலம் 18.45 18.47
7 அரியலூர் 19.26 19.28
8 லால்குடி 20.01 20.02
9 ஸ்ரீரங்கம் 20.17 20.18
10 பொன்மலை 20.32 20.33
11 திருச்சிராப்பள்ளி 21.00 21.15
12 புதுக்கோட்டை 21.59 22.00
13 காரைக்குடி 23.00 -

மேற்கோள்கள்தொகு

  1. https://www.dailythanthi.com/News/Districts/2017/09/09005608/Vaigai-and-Pallavan-Express-trainsWith-seat-facilityBooking.vpf
  2. https://www.vikatan.com/news/tamilnadu/16633.html