பாகூர் கொம்யூன்

பாகூர் கொம்யூன் (Bahour commune), புதுச்சேரி மாநிலத்தின், புதுச்சேரி மாவட்டத்தில் உள்ள 5 கொம்யூன்களில் ஒன்று. பாகூர் தாலுக்காவில் இரண்டு கொம்யூன்கள் உள்ளன. அவை பாகூர் மற்றும் நெட்டப்பாக்கம் கொம்யூன் ஆகியவைகள் ஆகும்.

பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகம்

கிராம பஞ்சாயத்துகள் தொகு

பாகூர் கொம்யூனில் 15 கிராம பஞ்சாயத்துக்கள் உள்ளன.[1]

 
வார்டு எண் வார்டு பெயர் பரப்பளவு (km2) மக்கள்தொகை (2011) கிராமத்தின் பெயர் வரைபடம்
1 கரையாம்புதூர்
 
2 மனமேடு
 
3 குருவிநத்தம்
 
4 சோரியாங்குப்பம்
 
5 பரிக்கல்பட்டு
  • மேல் பரிக்கல்பட்டு
  • கீழ் பரிக்கல்பட்டு
  • பெரிய ஆரச்சிகுப்பம்
  • சின்ன ஆரச்சிகுப்பம்
  • கும்மதான்மேடு
 
6 பாகூர் (கிழக்கு)
  • பாகூர்பேட்
  • காமராஜர் நகர்
 
7 பாகூர் (மேற்கு)
 
8 சேலியமேடு
 
9 குடியிருப்புபாளையம்
 
10 கிருமாம்பாக்கம்
 
11 பனித்திட்டு
 
12 பிள்ளையார்குப்பம்
 
13 மணப்பட்டு
 
14 கிருட்டிணாவரம்
 
15 புதுகுப்பம்
 

மேற்கோள்கள் தொகு

  1. "List of village panchayats in Puducherry district" (PDF). District Rural Development Agency, Department of Rural Development, Government of Puducherry. Archived from the original (PDF) on 27 September 2013. பார்க்கப்பட்ட நாள் 2 பெப்பிரவரி 2013.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாகூர்_கொம்யூன்&oldid=3273664" இலிருந்து மீள்விக்கப்பட்டது