பாடவான் மாவட்டம்
பாடவான் மாவட்டம் (மலாய்: Daerah Padawan; ஆங்கிலம்: Padawan District) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தில் கூச்சிங் பிரிவில்; உள்ள ஒரு மாவட்டம். முன்பு இது மாவட்டத் தகுதி பெறாத நகர்ப் பகுதியாக இருந்தது. இருப்பினும் 2023-ஆம் ஆண்டில், பாடவான் பகுதிக்கு மாவட்டத் தகுதி வழங்கப்பட்டது. [1]
பாடவான் மாவட்டம் Padawan District Daerah Padawan | |
---|---|
ஆள்கூறுகள்: 1°25′39″N 110°19′34″E / 1.427597°N 110.326150°E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | சரவாக் |
பிரிவு | கூச்சிங் பிரிவு |
மாவட்டம் | பாடவான் |
பரப்பளவு | |
• மொத்தம் | 1,771.3 km2 (683.9 sq mi) |
இணையதளம் | mpp |
கூச்சிங் பிரிவில்; உள்ள மற்ற மாவட்டங்களான பாவு மாவட்டம், இலுண்டு மாவட்டம், கூச்சிங் மாவட்டம் ஆகிய 3 மாவட்டங்களத் தவிர பாடவான் துணை மாவட்டத்தைத் தனி ஒரு மாவட்டமாக வகைப்படுத்தலாம். அதற்கான சட்ட விதிமுறைகள் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
பொது
தொகுபாடவான் மாவட்டத்திற்கான பாடவான் நகராட்சி (Majlis Perbandaran Padawan) (MPP); பாடவான் மாவட்டப் பகுதியில் செயல்படுத்தப்பட வேண்டிய வளர்ச்சித் திட்டங்களைக் கண்காணிக்கிறது; மேலும் அந்தத் திட்டங்களை ஒழுங்கமைத்துச் செயல்படுத்துகின்றது.[2]
பாடவான் மாவட்டம் மூன்று முக்கிம் நகர்ப்புறப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது:
- பத்து காவா
- பாடவான் நகரம்
- பத்து கித்தாங்
11 ஆகத்து 1983-இல் துணை மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. அந்த வேளையில் பாடவான் துணை மாவட்டப் பகுதிக்கான தலைமையகம், தெங் புக்காப்பில் (Teng Bukap) அமைந்திருந்தது. பின்னர் கோத்தா பாடவானில் உள்ள அதன் புதிய தலைமையகத்திற்கு மாற்றப்பட்டது.
பாடவான் மக்கள்தொகை
தொகுபத்து காவா
தொகு# | வகை | தொகை | இனம் | தொகை |
---|---|---|---|---|
1 | மலேசியர் | 205,661 | சீனர் | 82,991 |
2 | இபான் | 63,875 | ||
3 | மலாய் | 39,182 | ||
4 | பிடாயூ | 18,764 | ||
5 | இந்தியர் | 610 | ||
6 | ஒராங் உலு | 115 | ||
7 | மெலனாவ் | 20 | ||
8 | பிற இனத்தவர் | 104 |
கோத்தா பாடவான்
தொகு# | வகை | தொகை | இனம் | தொகை |
---|---|---|---|---|
1 | மலேசியர் | 122,348 | பிடாயூ | 70,826 |
2 | சீனர் | 28,731 | ||
3 | மலாய் | 13,524 | ||
4 | இபான் | 8,792 | ||
5 | ஒராங் உலு | 280 | ||
6 | மெலனாவ் | 116 | ||
7 | இந்தியர் | – | ||
8 | பிற இனத்தவர் | 79 |
பத்து கித்தாங்
தொகு# | வகை | தொகை | இனம் | தொகை |
---|---|---|---|---|
1 | மலேசியர் | 31,093 | சீனர் | 15,368 |
2 | பிடாயூ | 8,902 | ||
3 | மலாய் | 4,870 | ||
4 | இபான் | 1,506 | ||
5 | ஒராங் உலு | 251 | ||
6 | மெலனாவ் | 94 | ||
7 | இந்தியர் | – | ||
8 | பிற இனத்தவர் | 102 |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Laman Web Rasmi Majlis Perbandaran Padawan". mpp.sarawak.gov.my. Archived from the original on 14 பிப்ரவரி 2019. பார்க்கப்பட்ட நாள் 14 February 2019.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Majlis Perbandaran Padawan, Kota Padawan, Jalan Penrissen, Pasar Batu 10, 93250 Kuching, Sarawak". mpp.sarawak.gov.my. பார்க்கப்பட்ட நாள் 7 October 2024.