பாப்பரம்பாக்கம்
பாப்பரம்பாக்கம், (Papparambakkam) திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியத்தைச் சேர்ந்த ஒரு கிராமம்[4]. இது திருவள்ளூர் சட்டமன்றத் தொகுதியின் கீழுள்ளது.
பாப்பரம்பாக்கம் | |
— கிராமம் — | |
ஆள்கூறு | 13°06′58″N 79°58′42″E / 13.11616°N 79.97846°E |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திருவள்ளூர் |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | த. பிரபுசங்கர், இ. ஆ. ப [3] |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
விருது
தொகுஇக்கிராமம் சிறந்த ஊராட்சிக்கான தேசிய விருதினை ஏப்ரல் மாதம் 2013 ஆம் ஆண்டு பெற்றுள்ளது.[5] கழிப்பிட வசதி, குடிநீர் வசதி, ஒவ்வொரு பிரிவினருக்கும் தனித்தனி இடுகாடுகள், சோலார் கருவிகள் மூலம் மின்சக்தியில் தன்னிறைவு போன்ற சிறப்புகளே இக்கிராமம் தேசிய விருதுபெறக் காரணங்களாகும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-06-22. பார்க்கப்பட்ட நாள் 2013-04-27.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2013-04-27.
ஆதாரங்கள்
தொகுவெளி இணைப்புகள்
தொகு- பாப்பரம்பாக்கத்துக்கு சிறந்த பஞ்சாயத்து விருது தினமணி, நாள்:27/04/2013.