பாப்ரோலா (Baprola) தில்லி தேசிய தலைநகரப் பகுதியில் இருக்கும் நயஃப்கர் புறநகரில் உள்ள ஒரு கணக்கெடுப்பில் உள்ள ஊர் மற்றும் கிராமம் ஆகும்[1]. பாப்ரவுலா என்ற பெயராலும் இக்கிராமம் அழைக்கப்படுகிறது. யாட் இன மக்கள் அதிகமாக வாழும் இக்கிராமம் வடமேற்கு தில்லி மாவட்டத்தின் ஒரு பகுதியாக, தில்லி-அரியானா எல்லைக்கு அருகே அமைந்துள்ளது[2] The Jat-dominated village is situated in the North West Delhi district.[3]. இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் பெற்ற சிறந்த மல்யுத்த வீரர் சுசில் குமார் இக்கிராமத்தைச் சேர்ந்தவர் ஆவார்[4]. அரியான்வி என்ற இந்திய ஆரிய மொழி இக்கிராமத்தில் வட்டார வழக்கு மொழியாக இந்தி மொழியுடன் பேசப்படுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. "Bapraula (CT)". censusindia.gov.in. இந்திய அரசு. Archived from the original on 14 April 2016. பார்க்கப்பட்ட நாள் 14 April 2016.
  2. Sinha, Suveen K (30 November 2008). "Chicken tikka beats sambhar power". பிசினஸ் ஸ்டாண்டர்ட் இம் மூலத்தில் இருந்து 14 April 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160414090136/http://www.business-standard.com/article/beyond-business/chicken-tikka-beats-sambhar-power-108113001032_1.html. பார்த்த நாள்: 14 April 2016. 
  3. Dash, Dipak Kumar (6 January 2010). "Land gone, Baprola hopes against hope". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா இம் மூலத்தில் இருந்து 14 ஏப்ரல் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160414085100/http://epaper.timesofindia.com/Repository/getFiles.asp?Style=OliveXLib%3ALowLevelEntityToPrint_TOI&Type=text%2Fhtml&Locale=english-skin-custom&Path=CAP%2F2010%2F01%2F06&ID=Ar01300. பார்த்த நாள்: 14 April 2016. 
  4. "Family awaits Olympic champion Sushil Kumar's return". Rediff.com இம் மூலத்தில் இருந்து 14 April 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160414082215/http://www.rediff.com/sports/slide-show/slide-show-1-london-olympics-family-awaits-olympic-champion-sushil-kumars-return/20120814.htm. பார்த்த நாள்: 14 April 2016. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாப்ரோலா&oldid=3777270" இலிருந்து மீள்விக்கப்பட்டது