பாராசன்னா
சீட்டோசுகேரசு பைகலர்
பா. ஆப்பிரிக்கானா (மேலே),

பா. அப்சுகுரா (கீழே)

உயிரியல் வகைப்பாடு
உலகம்:
மெய்க்கருவுயிரி
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
லேபரிபார்மிசு
குடும்பம்:
இசுகேரிடே
பேரினம்:
பாராசன்னா
மாதிரி இனம்
பாராசன்னா அப்சுகுரசு
குந்தர், 1861
சிற்றினம்

உரையினை காண்க

ஒருங்கிணைந்த பாராசன்னா பரம்பல்

பாராசன்னா (Parachanna) என்பது வெப்பமண்டல ஆப்பிரிக்காவில் உள்ள நன்னீர் வாழிடங்களைப் பூர்வீகமாகக் கொண்ட பாம்புத் தலை மீன்களான விரால் மீன் பேரினமாகும். இந்தப் பேரினத்தில் மூன்று அங்கீகரிக்கப்பட்ட சிற்றினங்கள் உள்ளன. ஆனால் 2017ஆம் ஆண்டின் ஒரு தொகுதிப் பிறப்பு ஆய்வு நான்காவது, விவரிக்கப்படாத சிற்றினமும் உள்ளது என்பதைக் குறிக்கிறது.[1]

ஒரு புதைபடிவ சிற்றினமான பாராசன்னா பாயுமென்சிசு முர்ரே, 2006 இயோசீன் முன் மற்றும் ஒலிகோசீன் பிற்காலத்தைச் சேர்ந்த ஒரு தொல்லுயிரி சிற்றினமானது எகிப்தின் பாயும் பள்ளத்தாக்கு ஜெபல் கத்ரானி உருவாக்கத்திலிருந்து அறியப்படுகிறது.

சிற்றினங்கள்

தொகு

இந்தப் பேரினத்தில் அங்கீகரிக்கப்பட்ட மூன்று இனங்கள்:[2]

  • பாராசன்னா ஆப்பிரிக்கனா (இசுடெயிண்டாச்னர், 1879)
  • பாராசன்னா இன்சிக்னிசு (சவாவேஜ், 1884) (பழுப்பு விரால்)
  • பாராசன்னா அப்சுகுரா (குந்தர், 1861)

மேற்கோள்கள்

தொகு
  1. Conte-Grand, C., Britz, R., Dahanukar, N., Raghavan, R., Pethi-yagoda, R., Tan, H.H., Hadiaty, R.K., Yaakob, N.S. & Rüber, L. (2017). Barcoding snakeheads (Teleostei, Channidae) re-visited: Discovering greater species diversity and resolving perpetuated taxonomic confusions. PLoS ONE, 12 (9): e0184017.
  2. Froese, Rainer and Pauly, Daniel, eds. (2013). Species of Parachanna in FishBase. February 2013 version.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாராசன்னா&oldid=4053700" இலிருந்து மீள்விக்கப்பட்டது